பக்கம்:தந்தையின் காதலி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்புறம் நீ ஒரேயடியாத் திரும்பாப் பயணம் டோயிடுவே அதெல்லாம் எனக்கு ஒண்னும் கஷ்டமில்லே "

அவன் முகம், உடம்பு, முறுக்கேறிய கைகள் எல்லசம் பரகோவின் குரல்வளைகை கோக்கி மீண்டன; அதைப் டார்க்கும்போது, அவன் சொன்னமாதிரி, அது ஒன்றும் அவி: லுக்குக் கஷ்டமில்லாத காரியம் டோலவே தோன்றியது.

பாகோவ் ஓரடி பின்வாங்கி, அடைத்துப்டோன குரலில் பேசிஞன் :

  • கொஞ்சம் டொறு, ஏன் ? அவளாகவே."

"போதும் கிறுத்து. நீ உன்னைப்பத்தி என்னதான் நினைச்சிக்கிட்டிருக்கே ? ஆட்டுக்கறி நீ தீங்கpதுக்கு இல்லேடா, 15ாயே கடிச்சிப் பாக்கிறதுக்கு ஓர் எலும்; கிடைச்சா, அந்த நன்றியோடு பிழைச்சிப்போ. சரி. கீ இன்னம் என்னத்தைப் பார்த்துக்கிட்டிருக்கே ?"

1ாகோல் மால்வாவைப் பார்த்தான். அவனது கண்கள் அவனது முகத்துக்கு கேராகச் சிரித்தன; స్త్రీ கொல்லும் சிரிப்பு: பொல்லாத கேலிச் சிரிப்பு மேலும், அவள் செர்யோஸ்காவின் மீது சொகுசாகச் சாய்ந்து: கொண்டாள்! இதையெல்லாம கண்டவுடன் யாகோவுக்கு உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது.

அவர்கள் இருவரும், ஒருவர் பக்கம் ஒருவராக அங் கிருந்து கடந்து சென்றனர்; சிறிது தூரம் சென்றதும், அவர்கள் இருவரும் வாய்விட்டுச் சிரித்தார்கள். பாகோள் தன் வலது காலால் மன லேக் கிளறித் தோண்டிக்கொண்டே, திக்பிரமை பிடித்ததுபோல், மூச்சு வாங்க கின்றன்.

து ரத்தில் வெட்டவெளியாகப் பரந்து கிடக்கும் மஞ்சள் கிற மணல் வெளியில், ஒரு சிறு கரிய மனித உருவக் கடந்து சென்றது. அதற்கு அப்பால், பிரம்மாண்டமான சமுத்திரம் குஆதஐேஇரடு சூரிய ஒளியில் பளபளத்த அதற்கு இங்த்ர்rஅேதில்ான்ம் வரையிலும், ஒரே மணல்

வ்ெளி. பயங்கதிர்ன, நிர் ஜீஷ்யமான மணல் வெளி.

登ど

109