பக்கம்:தந்தையின் காதலி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மால்வா உரத்த குரலில் பாடிஞன், அதைக் கேட்ட தும், வாளிவிக்கு அவள் போகாமல் அங்கேயே நின்று, தனக் காகக் காத்திருப்பதுபோல் தோன்றியது. அவன் கோபத் தோடு காறித் துப்பினுன்; பிறகு மனசுக்குள்ளாக, " பென்ட் டைப் பிசாசு என்னேக் கிண்டி விடுறதுக்குன்னே, அவள் இப்படியெல்லாம் பண்ணுரு ’ என்று கினேத்துக்கொண் 是一f”G亨、 . . . . . . . ."

  • அவள் பாடுறதைக் கேளு!” என்று யாகோவ் புன் னகையோடு சொன்னுன்.

அந்த இருளில் அவளது-உருவம் அவர்கள் கண்களுக்கு மங்கிய சாயையாகத்தான் தோன்றியது. அவளது பாட்டுக் குரல் மீண்டும் கடல் வெள்ளத்தில் மோதி ஒலித்தது.

வெள்ளியன்னச் சோடி போலே −

விம்முகின்ற ரெட்டை நெஞ்சை அள்ளி அணைக்க வாடா !

ஆசையுள்ள நேச மச்சான் ! * இதைக் கேட்டியா ?? என்று யாகோல் கூறிக் கொண்டே அந்த ஆசை வார்த்தைகள் வந்த திக்கை கோக்கி கிளம்பப் போனுன்.

" அப்படீன்னு, உன்னுலே கம்ம பண்ணேயை மேற் பார்க்க முடியலையா?" என்று கடுமையான குரலில் இசஓஜிலி கேட்ட சப்தத்தை யாகோஷ் கேட்டான்.

யாகோவ் தன் தந்தையைப் பயந்துபோன கண்கனோடு பார்த்தான்; பிறகு அவன் பக்கத்தில் உட்கார்ங்து கொண் டான்.

கடல் அலைகளின் ஓசை அவளது பாட்டை முழுக அடித்து விடுவதால், வெறியூட்டும் அந்தப் பாடலே அவர் களால் முழுதும் கேட்க முடியவில்லை. ஒன்றிரண்டு வீசிகள் தான் விட்டு விட்டுக் கேட்டன. t;

ஒத்தையொ ருத்தி யானுல்

உறங்க முடியு மோடா !