பக்கம்:தந்தையின் காதலி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

ரண்டு வாரங்கள் கழிந்தன. ஞாயிற்றுக்கிழமை மீண்டும்

வக்தது. வாளிலியும் மீண்டும் தன் குடிசையை யடுத்த மினல் வெளியில் படுத்துக்கொண்டு கடலேயே பார்த்துக் கொண்டிருக்தான்; மால்வாவுக்காகக் காத்துக்கொண்டிருச் தான். தோணிகளின் நடமாட்டம் அற்று வெறித்திருக்த கடல் சிரித்துக்கொண்டிருந்தது; சூரிய ஒளியின் பிரதிபலிப் டோடு விளேயாடி, படை படையாக அலைகள் பிறந்து கரையை நோக்கி ஓடிவந்தன; கரையில் நுரைத் துகள் களேச் சிதறி, மீண்டும் பின்வாங்கி, கடலோடு ஒன்று ஈலகி தன. பதினுன்கு நாட்களுக்கு முன் எந்த மாதிரிச் சூழ்கிலே இருந்ததோ, அதேமாதிரிதான் அன்றும் இருந்தது. ஆஜல் ஒரே ஒரு வித்தியாசம், அன்று வாளிலி தன் கண்ணுட் டிக் காகப் பூரணை அமைதி நிரம்பிய 15ம்பிக்கையோடு காத்திருக் தான்; இப்போதோ பொறுமையற்றுக் காத்திருந்தான். போன ஞாயிற்றுக்கிழமை யன்றும் அவள் வரவில்லேஇன்று அவள் கட்டாயம் வரத்தான் வேண்டும் ! அதைப் பற்றி அவனுக்குச் சங்தேகமே இல்லை; ஆனல், அவளைக் காண்பதற்காக அவன் துடியாய்த் துடித்துக்கொண் டிருக் தான். யாகோவ் இன்று அவர்களுக்கு மத்தியில் குறுக்கிட மாட்டான். இரண்டு நாட்களுக்கு முன் அவன் சில செம்படவர்களோடு வலைக்காக வந்தான் ; மேலும் தனக்குச் சில சட்டை. துணிமணி எடுப்பதற்காக, இந்த ஞாயிற்றுக் கிழமை டவுனுக்குச் செல்வதாகவும் சொன்னுன். மாசம் பதினைந்து * ரூபிள் சம்பளத்தில் அவனுக்கு மீன் பிடிக்கும் உத்தியோகம் கிடைத்துவிட்டது. அவன் மீன் பிடிப்பதற் காக, கடல்மேல் பலதடவைபோய்ப் பழக்கப்பட்டுவிட்டான்; இப்போதெல்லாம் அவனும் குதூகலமாகவும், உற்சாக மாகவும் இருந்தான். எல்லாச் செம்படவர்களையும் போல:ே அவன் உடம்பிலும் கருவாட்டு காற்றம் அடித்தது; லோசையும் போலவே அவனும் கந்தலும் அழுக்குச்

  • ரூபிள் : ருஷ்ய வெள்ளி நாணயம்.

烹}