பக்கம்:தந்தையின் காதலி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்படி ?.அ&க் இப்போதான் அடிக்கணும்போல எனக் குத் தோலு:து."

டியாக ஒரு கனம் தன் மகனேப்பற்றியும், மறு கணம் சேர்யோஸ்காவைப்பற்றியும், ஆணுல் மால்வாவைப் 1.ந்தியே முழு நேரமும் யோசித்துக் கொண்டு, அந்த trள் ஜேனியில் காத்துக் கிடந்தான் வTளிலி. அவன் ஆத்திரம் சத்தேகாஸ்பதமான கெட்ட நினைவுகளை யெல் லாக் ஜீனேவுக்கிழுத்தது; இருக்தாலும் அவற்றை விரட்டி இடித்துக்கோண் டிருக்தான். எனவே தன்னுள் தோன் யே சக்தேகத்தைத் தனக்குள்ளாகவே மூடிவைத்து விட்டு, அவன் :Srல் வெளியில் அங்குமிங்கும் உலாவுவதும், மீண்டும் டுப்பது5ாக, மாலை நேரம்வரை காத்துக் கிடக்தான். இருள், கடல்மீது ஏற்கெனவே பரவ ஆரம் பித்து வீட்டது; இருந்தாலும், அவன் கண்கள் தோணி ஐபின் வத ஐ: நோக்கித் துரத தொலைவிலேயே கிலைத்து #ರ್ಟಿಫಿಟಿ" -

பால்ாே அன்று வரவேயில்லே.

2?ருக்குள் டோக முடியாமற்டோன தன் விதியை கொந்துகொண்டே திரும்பினுன் வாவிலி. அவனுக்குத் தாக்கம் கண்னேக் கிறக்கிய போதும், எங்கோ தூரத்தில் கடல்மீது துடுப்புத் தள்ளும் ஓசை அடிக்கடி கேட்டது :ாதிரி இருந்தது. உடனே தஃயை உலுப்பிக்கொண்டு தள்ளி எழுத்து குடிசைடைவிட்டு வெளியே ஓடிவந்தான். கை: உயர்த்தி கண்ணுக்கு நிழல் கொடுத்துக்கொண்டு, இருளில் சோந்தளிக்கும் கருங்கடலே வெறிதத ஏறிட்டுப் பார்த்தான். கசைமீது, மீன் பண்ணைகளின் பக்கத்தில் இரண்டு இடங்களில் தீ எரிவது தெரிந்தது ; கடலோ வெறிச்சோடி நட:ாட்டமற்றுக் கிடந்தது.

இது ඹිෂ්, மாயக் 5$r$# ?' என்று வருமத்துடன் மூனக்கிக் கொண்டான் ; பிறகு திரும்பிவந்து படுத்தான் ; கன்ருகத் தாங்கிவிட்டான்.

ஆனூல், அன்து மீன் பிடிக்கும் பண்ணையில் கடந்த கதிை இதுதான்.

42