பக்கம்:தந்தையின் காதலி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* நீயும் போகப்போறியா ?" * இல்லை !" " அப்படின்னு நானும் போகலே "

"நீ என்ன நாள் முச்சூடும் என் பக்கத்திலே தெரத்திக் இட்டே இருக்கப்போறியா ?’ என்று அமைதியுடன் கேட்டாள் மால்வா,

"ஆமாம். அப்படித்தான். எனக்கு கீ ரொம்ப ரொம்ப அவசியமில்லே 1’ என்று ஏளனத்தோடு சொல் லீக் கொண்டே அவன் எழுந்து கோபத்தோடு புறப்பட்டான்,

அவளே அவன் விரும்பவில்லை என்று சொன்னது உண்மையில் அவனது தவறுதான், அவளில்லாமல் அவ னுக்கு எல்லாமே மக்தப்பட்டுத் தோன்றின. அவனோடு அவன் பேசியதிலிருந்து, ஒரு விபரீத உணர்ச்சி அவனுடம் பில் குடியேறி இருந்தது. தன் தங்தைக்கு எதிராக, அவரது பீரியத்துக்கு மாருக ஒரு மங்கிய வெறுப்புணர்ச்சி தலே துரக்கியது. அன்றுவரை அந்த உணர்ச்சியை அவன் உணர வில்லை. அன்றைய தினத்தில் மால்வாவைச் சந்திப் பதற்கு முன்னல்கூட அவ்வுணர்ச்சி ஏற்படவில்லே, ஆளுல் இப்போதோ தன் தந்தை எங்கோ தூரக் தொஃலவில், ஒரு சிறு நிலப் பிராந்தியத்தில் இருந்தபோதிலும், அவர் தனக்கு ஒரு முட்டுக்கட்டைபோல் இருப்பதாகத் தோன்றியது. மேலும் மால்வாவும் தன் தந்தையைப் பார்த்துப் பயப்படுவ தாகத் தோன்றியது, அவள் மட்டும் எதைப்பற்றியும் பயப்படாம லிருந்தால் அவளுக்கும் அவனுக்கும் உள்ள

8

தொடர்பே வேறுமாதிரியா யிருக்கும்.

அவன் மீன் பண்ணைமுன் உலாவித் திரித்து அங்குள்ள மக்களைக் கவனித்துக்கொண் டிருந்தான், செர்யேசஸ்கா ஒரு குடிசை நிழலில் கவிழ்த்துப் போட்ட பீப்பாயின்மீது உட்கார்ந்திருக்தான். கையில் ஒரு தந்தி வாத்தியத்தை வைத்து மீட்டிக்கொண்டும், முகத்தைக்கோணல் மாணலாக வலித்துக்கொண்டும் அவன் பாடிக்கொண் டிருந்தான். :

59