பக்கம்:தந்தையின் காதலி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* இங்கேதாஞ இருக்கே!" என்று சொல்லிக்கொண்டே அவள் பக்கமாக உட்கார்ந்தான் யாகோவ்.

  • நீ என்னை ரொம்ப நேரமாத் தேடித் திரிஞ்சியா ? என்று கேட்டாள் மால்வா. அவள் சொன்ன மாதிரியைப் பார்த்தால், அவன் இவ்வளவு நேரமும் அவளைத் தேடித் தான் திரிந்திருக்கவேண்டும் என்ற கம்பிக்கையோடு சொல் வதுமாதிரி இருக்தது.

" நான் ஒண்னும் உன்னே தேடித் திரியலே ” என்ருன் யாகோவ். ஆணுல், தன் மனத்தில் எழுந்த அந்த மங்கிய உணர்ச்சியை, அவளேப் பார்ப்பதற்காக அவன் துடித்த துடிப்பை உடனே நினிைத்துக்கொண்டான்; எனவே வியப் புடன் தலையை மட்டும் ஆட்டினன்.

  • உனக்கு படிக்கத் தெரியுமா ?” என்று கேட்டான் மால்வா.

தெரியும்.ஆன. கல்லாத் தெரியாது. மறந்து போச்சி."

‘ எனக்கும் கல்லாப் படிக்க வராது.ம்.கீ பள்ளிக் கூடத்துக்குப் போயிருக்கியோ ?”

  • ஆமா, கிராமப் பள்ளிக்கூடத்துக்கு " " கான்காணுகத்தான் கத்துக்கிட்டேன் ” * அப்படியா?* " ஆமா.கான் ஆஸ்ட்ராகானில், ஒரு வக்ல்ே வீட் டிலே சமையல் வேலை பார்த்தேன். அவரோடே மகன் எனக்குப் படிக்கக் கத்துக் குடுத்தான்.”

" அப்படின்ன, நீயா கத்துக்கல்லே, அப்படித்தானே!" அவள் அவனை முறைத்துப் பார்த்துவிட்டுச் சொன் ஞள் :

  • உனக்குப் படிக்கிறதுக்கு ஏதாவது புஸ்தகம் வேணுமா ?” ’ ‘်း ၇...... .် '

" எனக்கா ? இல்லை.எதுக்கு 密・・

61.