பக்கம்:தந்தையின் காதலி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

' எனக்கு இன்னம் கொஞ்ச கேரம் தூங்கி எழக் திருக்கணும் போலிருக்கு 1°

அவனே வேறு இருவர் பின்பற்றினர். மூவரும் அழுக் கடைந்த கந்தல் துணிகளையணிந்து, மனல் வெளிபீலே முடங்கிப் படுத்துக் கிடக்தனர்.

  • நீ ஏன் ஞாயிற்றுக்கிழமை பன்னிக்கு வரலே ?” என்று செர்யோஸ்காவைப் பார்த்துக் கேட்டான் வான்பீலி. இருவரும் அப்போது குடிசைக்குச் சென்றுகொண்டிருக் தனர்.

" என்னுலே வர முடியலே " * ஏன்? குடிச்சிட்டுக் கிடந்தியா?* 'இல்லை, உன் மகன் மேலே ஓர் கண்ணு வச்சிரூக் தேன். அவனுே. சித்தி இருக்காளே-அவள் மேலேயும் தான் ' என்று அமைதியாகச் சொன்னுன் செர்யோ ஸ்கா.

" இருந்திருந்து உனக்குன்னு ஒரு அருமையான சோலி கண்டு பிடிச்சயே!" என்று கேலியாகப் புன்னகை செய்து கொண்டே கேட்டான் வாவிலி. "அவர்கள் என்ன சின்னக் குழந்தைகளா ?”

爆 z* அதைவிட மோசம்.அவர்களில் ஒண்னு முட்டாள், கற்றது.முனி '

' என்ன ? மால்வா ஒரு முனியா ?? என்று தன் கண்களில் கோபம் தெறிக்கக் கேட்டான் : “ அவள் அப்.டி. எத்தினி காலமா இருக்கா ?

  • அவள் ஆத்மா உடம்புக்கு ஏற்றதாயில்லை, தம்பி!” * அவள் ஒரு குறும்புத்தனமான ஜீவன்தான் !" செர்போஸ்கா ஒசக்கண்ணுல் வாஸிலியைப் பார்த்துக் கொண்டே, ஏளன பாவத்துடன் செருமினுன் :
  • குறும்புத்தனவா ? .மீ ஓர் அசட்டுக் கோமானி உனக்கு ஒண்ணுமே தெரியாது.ஒரு பொம்பிளேயிடம்

69