பக்கம்:தந்தையின் காதலி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யைத் துடைத்துக்கொண்டும் சொன்ரூன், செரியோஸ்கா * என்னுலே முடியும், தம்பி! நான் எல்லாத்தையும் விரை வாத்தான் செய்வேன். அப்படி இப்படி என்று இழுத் தடிக்காமல், தொட்டவுடனே ஒரே மூச்சிலே முடிச் சிருவேன். கேராக் கதிக்கப்போ-அப்படிங்கிறது தான் என் கொள்கை ! எங்கே போருேம் என்பதைப்பத்தி நமக் கென்ன கவலை? நாம் எல்லோரும் ஒரே வழியிலேதான் போயாகணும். மண்ணிலே பிறந்து, மண்ணுேடுதான் போகணும். அதிலிருந்து தப்பிக்க முடியுமா ? முடிய்வே முடியாது? - - s

  • நீ காகஸ்சுக்கு போகணும்னு விரும்பலே! விரும்பி னயா, இல்லையா?" என்று மிகவும் ஜாக்கிரதையாகத் தன் விஷயத்துக்குப் பேச்சைத் திருப்பினுன் வரவிலி.
  • எனக்குப் போகணும்னு எப்போ தோணுதோ, அப்போ போவேன். போகணும்னு தோனரிட்டுதோ, உடனே நேராப் போயிடுவேன். ஒண்னு ! ரெண்டு ! மூணு அவ்வளவுதான், புறப்பட்டாச்சி ! தான் போனு லும் போவேன் ; இல்லாட்டி என் தலையிலே ஏதாவது பெரும்.ாரமா விழுந்தாலும் விழும்.எல்லாம் ரொம்பச் சாதாரணம் !"

"இதைவிடச் சாதாரணமா எதுவும் இருக்க : 21. யாது. நீ உன் மூளையை உபயோகிக்காமலேயே பிழை 'பு 15டத்துறியே t' என்ருன் வாலிலி.

குறும்புக் கண்களால் வா வி லி ையப் பார்த்துக் கொண்டே பேசினுன் செர்யோஸ்கா.

  • நீ பெரிய புத்திசாலின்னு நினைச்சுக்கிட்டிருக் அப்படித்தானே! நீ எத்தனே தடவை போலீஸ் டேசனிலே உதை பட்டிருக்கே '

வாஸிலி செர்யோஸ்காவை முறைத்துப் பார்த்த#ன்; ஆணுல் பதில் பேசவில்லை, ۔۔۔ ۔۔۔۔۔۔۔ ۔ ۔ ۔ ۔۔۔

  • உன் முதுகிலே கொடுக்கிற உதைமூலம் உன் ញាគឺជា யிலே போலீசார் புத்தியைச் செலுத்துறது சொம்ப கல்ல

71