பக்கம்:தந்தையின் காதலி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

ன்று மாலே வெகுநேரம் கழித்து, மீன் பண்ணையிலுள்ள்

செம்படவர்கள் சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டிருக்கும் வேளையில், மால்வா ஓய்ந்து அயர்ந்துபோய், உடைந்து குப்புறக் கவிழ்த்துப் போடப்பட்டிருந்த படகின் மீது அமர்ந்து, இருள் சூழும் கடலேப் பார்த்துக்கொண் டிருந் தாள். தூரத்திலே ஒரு வெளிச்சம் மினுமினுத்தது. அது வாஸிலி ஏற்றிய நெருப்புத்தான் என்று மால்வாவுக்குத் Uதரியும். கடலின் இருண்ட அந்தகாசப் பரப்பில் சிக்கிக் கொண்ட தன்னங் தனியான ஆத்மாவைப் போல், ஆத்த வெளிச்சம் பிரகாசமாக எரிவதும், மறுகணம் கவலையால் குன்றுவது மாதிரி மங்குவதுமாக இருந்தது: இஒ. ப்ருது பொங்கிப் பொருமும் அலை வெள்ளத்துக்கு அப் பால் வற்றி மெலிந்து எரியும் அந்த அத்துவான்ப் பிராந்தி யத்தின் செஞ்சுடசைக் கண்டதும் மால்வாவின் உள்ளத் தில் துக்கம் தோய்ந்தது. திடீரென்று அவள் தனக்குப் பின்னுல் . செர்யோஸ்காவின் குரல் ஒலிப்பதைக் கேட்

lies. ጕ, ... , , «...": " .

நீ ஏன் இங்கே வந்து உட்கார்ந்திருக்கே? "அதைப்பத்தி உனக்கென்ன ?" என்று திரும்பிக் கொண்டே கேட்டாள் மால்வா.

" தெரிஞ்சிக்கலாமேன்னுதான்!” அவள் மேற்கொண்டு பேசவில்லை. அவளை ஏற இறங் கப்பார்த்தான். ஒரு சிகரெட்டைச் சுற்றி எடுத்து, உத்து வைத்தான். அந்தப் படகின் மீது அவனும் சாய்ந்து உட் கார்த்தான், பிறகு சிறிது நேரம் கழித்து, அவன் நட்புரிமை தோய்ந்த குரலோடு பேசிஞன் : a −

·虏

ஒரு வேடிக்கையான மனுஷி ! நீ எல்லோரி.

ரே நிமிஷத்திே