பக்கம்:தந்தையின் காதலி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S tmT OLaLTTTL0tttL S S SSSYJkOLLtLLT0TTL S S SS YY TmLLTCT tLLL S என்று மும்முறை வாவிலி பதிலுக்குக் கத்தினுன்,

யாகோவோ உடம்பை குலுக்கிக்கொண்டு, கடந்தான்.மீண்டும் அவன் மணற் குன்றுகளுக்குப் பின் னுல் மறைந்து போனுன்,

வாஸிலி வெகுநேரம் வரை, தன் மகன் சென்ற திசை யையே பார்த்துக்கொண் டிருந்தான். படகின் மீது கூனிச் சாய்ந்திருந்ததால் தன் முதுகு கடுப்பெடுக்கும் வரையிலும் பார்த்தான். பிறகு அவன் நிமிர்ந்துகின்மூன்; தன் ஒவ்வொரு அவயவத்திலும் வலியெடுப்பதை உணர்ந்து தள்ளாடினுன். அவன் மாட்டிவிட்டிருந்த தோள் டெல்ட் கழன்று, அக் குளுக்குள் 5ழுவிக் கிடந்தது. மரத்துப்போன விரல்களால் அதைக் கழற்றி, தன் கண்ணருகே கொண்டுபோய்ப் பார்த்தான்; பிறகு அதை மணலில் வீசியெறிந்தசன். அதன்பின் அவன் குடிசைக்குப் போய், மனலில் இருக்தி ஒரு குழிக்குமுன் நின்மூன். அக்தக் குழியில்தான் முன்னூல்

தடுமாறி விழுந்தான்; அதை நினைவு கூர்ந்தான்; அப்படி

விழாமல் மட்டும் இருந்திருந்தால், தன் மகனைப் பிடித் திருக்க முடியும் என்றும் எண்ணினுன். குடிசைக்குள் எல் லாமே ஒரே அலங்கோலமாய்க் கிடந்தன. வாளிலி ஓட்கா மதுப் பாட்டிலேத் தேடிப் பார்த்தான். அது சாக்குகளோடு கிடப்பதைக் கண்டு கையில் எடுத்தான். பாட்டிலின் ‘கார்க்" மூடி இறுகலாகவே இருந்தது; எனவே, மது சிந்திப்டோக வில்லை. வாவிலி மெதுவாகப் பாட்டிலின் கார்க்கை எடுத்து பாட்டிலைத் தன் உதடுகளில் வைத்து குடிக்க விரும்பி ஞன், ஆணுல் பாட்டில் அவனுடைய டற்களில் மோதிக் கலகலத்தது; ஓட்கா வாய்க்கடை வழியாக வழிக்தோடி, மார்பையும் தாடியையும் கனைத்தது.

வாஸிலியின் காதில் ஏதோ இரைந்தது; நெஞ்சு வெகு வேகமாகத் துடிதுடித்தது; முதுகு தாங்க முடியாதபடி குத்தல் எடுத்தது.

  • என்ன இருந்தாலும், கான் ஒரு கிழவன்!" என்று "சத்தமிட்டுக்கொண்டே குடிசை வாசலில் பரந்திருந்த மணலில் தொப்பென்று உட்கார்ந்தான்.