பக்கம்:தனி வீடு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுக அமுதம் 77

டிய பொருளே வாயில் போட்டுக் கொண்டோம், குழங் தைப் பருவம் மாறியபிறகு முன்னலே செய்தது இயற்கை என்று கினேக்கமாட்டோம். குழந்தையாக இருக்கையில் செய்யும் செயல்கள் தவறு என்று நினைவு அப்போது வருவது இல்லை. அந்தப் பருவம் மாறின. பிறகு, இப்படி யெல்லாம் பைத்தியக்காரத்தனமாகச் செய்தோமே என்ற நினைவில்ை நாமே சிரித்துக் கொள்கிருேம். அந்த வகை யில், செயல் மாண்டு அடங்கி வர வர, இன்ப ஊற்றுப் பெருகி வர வர, முன்னே இருள் நிலையை எண்ணி எண்ணி நாம் உள்ளே கைத்துக் கொண்டிருப்போம்.

அநுபவம் ஏறுதல்

ஆகையால் இப்போதுள்ள கிலேயே இயற்கை என்று கினேக்கக்கூடாது. நாம் இப்போது காணுகின்ற திரு உருவங்கள் இப்படித்தான் இருக்கும் என்றும் எண்னக் கூடாது, அநுபவம் ஏற ஏற இப்போது கானுகின்ற உருவங்கள் எல்லாம் எந்த வகையில் பயன் தருகின்றன. என்பது அப்போது விளங்கும். இப்போது சொன்லுைம் விளங்காது. அறிவுக்கு அகப்படுகிறதாய் இருந்தால் காரண காரியங்களைக் கொண்டும் ஊகத்தைக் கொண்டும் கிருபித்துவிடலாம். இதுவோ அறிவுக்கும் எட்டாததாக இருக்கிறது. அதனல் அறிவுக்குத் தெளியும்படியாக எந்த வகையான பிரமானத்தைக் காட்டியும் நிரூபிக்க முடியாது. - -

'அவ்வாறறிவார் அறிகின்றதலால்

- எவ்வா ருெருவர்க் கிசைவிப்பதுவே . . . என்று அருணகிரியார் அநுபூதியில் சொல்கிருர் முன் ேைல காம் செய்த செயல்களை அப்போது நன்மை என்றே செய்திருக்கிருேம். இப்போது நாம் செய்கின்ற செயல்கள் இப்போது நன்மையாகக் தோன்றுகின்றன. முன் நாம் செய்த செயல் இழுக்கு என்று இப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/87&oldid=575898" இலிருந்து மீள்விக்கப்பட்டது