பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

357


அடியார்க்கு நல்லார், மா-கருமை என்று கூறுதல் காண்க. மனை யறம் படுத்த காதை, 53.

23/ S. I. I., p. 74.

24. சோழலிங்கபுரம் என்ற பெயரே சோழங்கிபுரம் ஆயிற்றென்றும் கூறுவர். (N. A. Manual. (1, p. 435) அவ்வூரின் நடுவே உள்ள சோழேச்சுரத்தி லுள்ள சுயம்பு லிங்கம் அதற்குச் சான்றாகக் காட்டப்படுகின்றது.

25. இவ்வூர் முசிரி வட்டத்தில் உள்ளது.

26. 265 of 1904,

27. திப்பலாதீஸ்வரர் என்பது தெலுங்கில் குன்றுடையார் (The Lord of the Hills) என்று பொருள்படும் என்பர். இப்பொழுது இக் கோயில் பராசரேஸ்வரர் கோயில் என வழங்கப்படுகிறது.