பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

376

ஊரும் பேரும்


இணைப்பு

தமிழ்‌ நாட்டுத்‌ தலங்கள்‌
குறிப்பு : சி = பாடல்‌ பெற்ற சிவஸ்தலம்‌;; வை = வைப்பு ஸ்தலம்‌; மு = முருக ஸ்தலம்‌;
வி = பாடல்‌ பெற்ற விஷ்ணு ஸ்தலம்‌; ச = சமண ஸ்தலம்‌

தலப்‌ பெயர்‌

 வழங்கும்‌ பெயர்‌

 வட்டம்‌ (தாலுகா)

குறிப்பு

திருநெல்வேலி

குற்றாலம்‌

சி

குத்தாலம்‌ தென்காசி திருக்குற்றாலத்துக்‌ குறும்பலா மரமும்‌ தேவாரப்‌ பாடல்‌ பெற்றது.

திருநெல்வேலி

சி

திருநெல்வேலி திருநெல்வேலி

பொதியில்‌

வை

பாவநாசம்‌ அம்பாசமுத்திரம்‌ தஞ்சை நாட்டிலும்‌ ஒரு பாவநாசம்‌ உண்டு.

கந்தமாதனம்‌

வை

திருச்செந்தூர்‌ திருச்செந்தூர்‌

திருச்சீர்‌ அலைவாய்‌ 

மு

திருச்செந்தூர்‌ திருச்செந்தூர்‌

“உலகம்‌ புகழ்ந்த ஓங்குயர்‌
 விழுச்சீர்‌ அலைவாய்‌”
 -திருமுருகாற்றுப்படை

திருமலை

மு

திருமலை தென்காசி

கழுகுமலை

மு

கழுகுமலை கோவிற்பட்டி

குருகூர்‌

வி

ஆழ்வார்‌ திருநகரி திருச்செந்தூர்‌ நம்மாழ்வார்‌ பிறந்த ஊர்‌.

திருக்கோளூர்

வி

திருக்களூர்‌ திருச்செந்தூர்‌

(தென்‌) திருப்பேரை

வி

தென்‌ திருப்பேரி திருச்செந்தூர்‌ தென்‌ திருப்பேரெயில்‌ எனவும்‌ வழங்கும்‌.

வைகுந்தம்

வி

ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டம் “புளிங்குடிக்‌ கிடந்து,

வரகுணமங்கை

வி

நத்தம் ஸ்ரீ வைகுண்டம்‌ வரகுண மங்கையிருந்து

புளிங்குடி

வி

திருப்புளியங்குடி ஸ்ரீவைகுண்டம்‌ வைகுந்தத்துள்‌ நின்று”
 -திருவாய்மொழி

குளந்தை

வி

பெருங்குளம் ஸ்ரீ வைகுண்டம்‌