பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



390

ஊரும் பேரும்


ஆதனூர்

வி

ஆதனூர் "

கவித்தலம்

வி

கபிஸ்தலம் "

கூடலூர்

வி

பெரமாள் கோயில்: "

புள்ளபூதங்குடி

வி

புள்ளபூதங்குடி " 183 of 1908

திருஉசாத்தானம்

சி

கோவிலூர்

பட்டுக்கோட்டை

182 of 1926

திருச்சிற்றேமம்

சி

திருச்சிற்றம்பலம் " நெடுமணல்‌ என்பது ஊரின்‌ பெயர் 152 of 1911

திருஇராமனதீச்சுரம்

சி

திருவராமேசுரம்

மன்னார்குடி

656 of 1902

களப்பாழ்

வை

(கோயில்) களப்பாள் "

திருக்களர்

சி

திருக்களர் "

கோட்டூர்

சி

கோட்டூர் "

திருநாட்டியத்தான் குடி

சி

திருநாட்டியத்தான் குடி "

பனையூர்

சி

பனையூர் "

பாதளீச்சுரம்

சி

பாமணி " பாம்புணி என்பது சாசனப்‌ பெயர்‌

பூவனூர்

சி

பூவனூர் "

பேரெயில்

சி

ஓசைப்பேரையூர் "

வெண்ணி

சி

கோயில்வெண்ணி "

திருவெண்டுறை

சி

திருவண்டுதுறை "

திருக்கண்ணமங்கை

வி

திருக்கண்ண மங்கை "

திருஅழுந்தூர்

சி

தேரழுந்தூர்

மாயவரம்

திருஅழுந்தூர்

வி

தேரழுந்தூர்

மாயவரம்

அன்னியூர்

சி

பொன்னூர் "