உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

56. அகமதுகான் நலத்திற்காக ஊரவர் வெட்டிய வாய்க்கால்* இடம்

-

காலம்

-

செய்தி

-

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், சிங்கிகுளம் என்னும் ஊரில் உள்ள கைலாசநாதர் கோயில் அருகே ஆற்றங்கரையில் உள்ள பாறையில் உள்ள கல்வெட்டு.

கி.பி.1722: சுபகிறுது வருடம், சித்திரை மாதம் 24ஆம் தேதி.

பூலம் ஆகிய இராசராசபுரத்துக்குத் தென்கீழ்க்கரை ஆற்றில் கான் அசம்சா மகமதுகான் பட்டாயித்து சாயபு அவர்கள் அண்ணன் மீரேகான் பட்டாயித்து சாயிபவர்கள் மகன் அகமது கான் கிமானுகான் பட்டாயித்து சாயிபு அவர்கள் புண்ணியமாக ஆற்றில் வாய்க்கால் வெட்டினர். வெட்டியவர்கள் ஊரவர் என்று தெரிகிறது.

சகாற்த்தம் 1643ன் மேல் செல்லா

கல்வெட்டு

1.

2.

நின்ற கொல்லம் 897 வருஷம் சுபகிறுது வருஷம் சித்தி

3.

4

ம் ம்

1.

8.

ரை மாதம் 24 தேதி பூருவபட்சத்து பஞ்சமியும் சோ

ம வாரமும் சொபயோக சுபகரணமும் பெ

ற்ற அனுஷ நட்செத்திரத்து நாளையில்

தென்கரை நாட்டு பூலமான ராசரா சபுரத்திலே தென்கீழ்க்கரை ஆத்துக்காலு ண்டு படுத்தினது கான் அசம்சா மகம்ம 9. துகான் பட்டாயித்து சாயிபவர்கள் தமையனா ர் மீரேகான் பட்டாயித்து சாயிபவர்கள் குமா ரன் அம்முதுகான் இமானுகான் பட்டாயித்து சாயிபவர்களுக்குப் புண்ணியமாக ஊறவர்... அயித்துலுதர் திருகு மெச்

10.

11.

12.

13. சாயிபவர்கள்....

  • Annual Report on Epigraphy 268 of 1941