உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

இடம்

காலம்

செய்தி

RK தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

60. மண்ணையார்கள் தந்த பள்ளிவாசல் கொடை*

-

-

-

கல்வெட்டு

தஞ்சாவூர் நகரம் சமசுப்ரு பள்ளிவாசலில் நடப் பட்டுள்ள குத்துக்கல்

தஞ்சை நாயக்க மரபில் முதல் மன்னன் செவ்வப்ப நாயக்கர் காலம் (1549-1572); சாதாரண வருடம் மார்கழி 14

நாஞ்சிக் கோட்டையில் உள்ள கள்ளர் மரபினரில் ஐந்து மண்ணையார்களை அழைத்து இப்பள்ளி வாசலுக்கு ஏழு வேலி நிலம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன்படி அவர்கள் நிலம் கொடுத்த செய்தி கூறப்படுகிறது. (கள்ளர் சமூகத்தில் ஒரு பிரிவினர் மண்ணையார்).

நிலத்தின் எல்லைகள் கூறப்படுகின்றன. சூத்திரரும், பிராமணரும் இத்தர்மத்துக்குத் தீங்கு செய்தால் காசி, ராமேசுவரத்தில் காராம் பசுவைக் கொன்ற பாவமும், இசுலாமியர்கள் தீங்கு செய்தால் மக்கத்துப் பள்ளியிலே தாயைச் சேர்ந்த பாவமும் வரும் என்று கூறப் பட்டுள்ளது. இதன் காலம் கி.பி. 1550.

2.

1.

சாதா

ருண

3.

வருஷம் மா

4.

ர்கழி

5.

மாதம் 14 தேதி

6. தஞ்சா

7.

வூரில் இ

8.

ருக்கும்

9. சுமுசுப்பி

10.

ரு பள்ளி ப

11. க்கீருகளுக்

12.

கு நிலம் விட

13. வேணுமெ

14.

15.

ல்வப்ப

16.

ன்று செ

னாயக்கர்

17. நாஞ்சி

18.

க்கோட்டை

19. டையி

20.

இருக்

21. கும் மண்

22.

ணையா

23. ர்களை

24. அழைப்

25. பிச்சு உ

26.

ங்கள் எ