உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு 123

63. தொண்டைமான் அகமது சாயபுக்கு அளித்த கொடை*

இடம்

-

-

காலம் செய்தி

-

கல்வெட்டு

1.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், லெட்சுமணப் பட்டியில் நடப்பட்டிருக்கும் ஒரு கல். இரகுநாதத் தொண்டைமான் காலம்

புதுக்கோட்டை மனனர் ரெகுனாத ராய தொண்டைமானார் (1686-1730)அவர்கள் அசரது அகம்மது சாயபு குருக்களவர்கட்கு லெட்சுமண பாண்டியப் பள்ளி கிராமத்தில் நான்கு எல்லைகட்கு உட்பட்ட பகுதிகளையும் நன்செய் நிலமும், குளம் வருவாயில் இருபதும் கொடையாக அளித்தார்.

2.

3.

4.

5.

6.

1.

8.

9.

1 தேதி அச

ரது நவாபு சாய

பு உளமந்தயத்

தல் உமுற வுபர அதுர

யவர்கள் உத்தாரப் ப டிக்கி அசரது அகம்ம து சாயபு குருக்களவ ர்களுக்கு ரா ரெகுனா த ராய தொண்டை மா

னாரவர்கள் லெட்சு

மன்பாண்டிய பட்டி கிராமம் குடியெ சேந்

த எல்லை நாங்கு

10.

11.

12.

13.

14.

15.

16.

ம் துகை இருபது

17.

இதில் சேந்த புஞ்

18.

சை நிலம் கி

19.

ராமம் சந்தி

20. ரர்-வரைக்கும்

ம்.

ம் நஞ்சை குள