உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

ஜாதி ராஜாங்க அந்தஸ்து இராமநாதபுரம் ராஜா ஸ்ரீ ஆர். ஷண்முக ராஜேஸ்வர சேதுபதியவர்களாகிய நாகநாத சேதுபதியவர்கள் பவர் பெற்ற திவான் ஸ்ரீ வி. பொன்னுச்சாமி பிள்ளையவர்கள் 1-வது பார்டியாகவும்....... லிருக்கும் ஜனாப்.... பிள்ளை மகன் கே.எஸ். முகம்மது மீராசா மரைக்காயர் 2 - பார்டியாகவும் எழுதிக் கொண்ட குத்தகை தெஸ்தாவேசு.

1. 1-வது பார்டியவர்களின் சமஸ்தானத்துக்குப் பாத்தியமான சமஸ்தானம் அனுபவத்திலிருக்கும் அடியில் கண்ட தீவின் 1356ஆம் பசலி முதல் 1358ஆம் பசலி முடிய குத்தகையை 2-வது பார்டி1-வது பார்டியவர்களின் தாசில்தாரிடம் பசலி 1க்கு ரூ 23.2.0 வீதம் ஒப்புக் கொண்டும் அதன் விஷயமாய் ஏற்பட்ட நடவடிக்கையின் பேரில் 1 -வது பார்டியவர்களின் தாசில்தாரிடம் பசலி 1 -க்கு ரூ 23.2.0 வீதம் ஒப்புக் கொண்டும் அதன் விஷயமாய் ஏற்பட்ட நடவடிக்கையின்பேரில் 1-வது பார்டியவர்களின் (Huzur Roc. E4. 10314/42, Dt. 15-2-1947 No Proceedings) மூலம் அப்ரூவல் ஆர்டர் பிறப்பிவிக்கப் பட்டிருக்கிறது. க்ஷ பசலிக் குத்தகைத் துகை ரூ 69.6.9வும் 2-வது பார்டியால் 1-வது பார்டியின் இராமநாதபுரம் தாலுக்கா கஜானாவில் 30-1.1947 தேதி 141820 செலவான் மூலம் இருசால் செய்யப்பட்டிருக்கிறது.

2. அந்தப்படி அடியில் கண்ட தீவை 2-வது பார்டி 1-7-1946 முதல் குத்தகைக்கு அனுபவம் எடுத்துக் கொண்டிருக்கிறபடி 1-7-1947 தேதி பசலி 1க்கு ரூ 23.2.0 வீதம் 3 பசலிக்கு அனுபவித்துக் கொள்ள வேண்டியது.

3. குத்தகை பாத்யதையை 2-வது

பார்டி 1-வது

பார்டியவர்களின் அனுமதியன்னியில் வேறுயார்க்கும் TRANSFER செய்யக்கூடாது.

4. இவ்விதம் மேற்படி குத்தகை பாத்யதையை அனுபவித்துக் கொண்டு குத்தகை காலம் திகைவாகிற 1949ஆம் வருடம் ஜூன் மாதம் ஆகையறாக்கு பின் எவ்விதப் துயர்ச்சியுமன்னியில் 2-வது பார்டி 1-வது பார்டியின் தாலுக்கா தாசில்தாரிடம் ஒப்புவித்து விட வேண்டியது. இதன்படி 1-வது பார்டி எஸ்டேட்டிற்கும் 2-வது பார்டியும்