உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

22. அக்கிரகாரத்தில் கிணறு வெட்டிய ஷேக் முசாமியார்*

இடம்

காலம் செய்தி

-

-

கல்வெட்டு

சென்னை, பல்லாவரம் அக்கிரகாரத்தில் உள்ள கிணற்றின் அருகேயுள்ள கல்வெட்டு

பிரமாதிச வருடம், ஆவணி மாதம் 15; கி.பி. 1733. பல்லாவரம் அக்கிரகாரத்திற்கு “அவுளம்மா சமுத்திரம்” என்று பெயர். அங்கு வசிக்கும் அய்யங்கார்களுக்கு தர்மக் கிணறு ஒன்றை சேகு அலாவுதீன் குமாரர் சேகு, முசாமியார் வெட்டிக் கொடுத்தார். கிணறு வெட்டும் இடத்தையும் அய்யங்கார்களிடம் விலை கொடுத்து வாங்கிக் கிணறு வெட்டிய செய்தி இக்கல்வெட்டில் கூறப்படுகிறது. இது மிக மிக அரிய செயலாகும்.

1. பிறமாதிச வருஷம் ஆவணி மாதம் 15 2. அகரம் பல்லாபுரத்துக்கு பிறதி னா

3.

A.

5.

6.

7.

8.

9.

10.

11.

12.

13.

15.

மமான அவுபளம்ம சமுத்திரத்தி ல் யிசமானர் முதலான அசேஷ வித்துவ சென அய்யங்கார்கள் சேகு அலாவுத்தீன் குமாரன் சே கு முசாமியரவர்களுக்குப் பிறத் தெரு ரெட்டைத்தெருவில் கண க்குப்பிள்ளைகள் வீட்டுக்குக் கிழ க்கு வடவண்டை வாசல்ப் பிறத் தில் கிழக்கு மேற்கு இருபதடியு ம் தெற்கு வடக்கு யிருபதடியு ம் உமக்கு தற்மமாகக் கிணத்துக்குக் கிறையமாகக் கொடுத்து னா

ங்கள் வாங்கிக் கொண்ட

16. பணம் ரெண்டு இந்தப்பண

17.

18.

ம் ரெண்டும் நாங்கள் வாங்கி க் கொண்டு தற்மகிணத்து

19. க்கு தெற்கு வடக்கு இருபதடியு

20. ம் கிழக்கு மேற்கு இருபதடியு

21.

22.

ம் உமக்கு ஆச்சந்திரார்க்

கமாக இந்தப் பண்ணயம்