உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு

889

24.

ன் சோடச மகாதான சீலன் பஞ்சகால பயங்கரன் பஞ்ச பாண அவதாரன் பஞ்சவற்ன்ன ராவுத்தர்

25. முண்டன் படைக்குங் குடைக்கும் ஓடாத கண்டன் ராமனாத சுவாமி பறுவதவற்தனி பாதாரவிந்த ே

26. சவிதன் தனுக்கோடி காவலன் திலத நுதல் மடமாதர் மடலெளுது புயசுமுகன் இயலிசை நாடக முத்

27.

28.

29.

31.

தமிளறிவாளன் அனகன் அதிவீரன் அகளங்கன் அதிசெயன் புவனேசுகவீரன் மருவலர் கெச சிங்

கம் விருதான் வலியச் சருவி வளியில் கால்நீட்டி துட்டர் கொட்ட மடக்கி பட்டமானங் காத்தான்

பகைமன்னர் சற்ப கெருடன் பரதள விபாடன் பனுக்கு வார் கண்டன் பரராச சிங்கம் தாலிக்கு வேலி

தெக்ஷண சிங்காசனாபதி மனு நீதி மன்னன் செகராசர் பணி பாதன் அன்னதான சோமன் அம

லன் அம்போது கடாட்சன் தற்மபரி பாலனன் சற்பன்ன பாஷா துரந்தரன் சங்கீத சுவாமி பறு

32. வதற்த்தனி நாயகி ராமநாதசுவாமி கருணா கடாட்சன் பரிபூரண கீற்த்திப் பிறதாபன் ஸ்ரீமது இ

33. றணிகெற்ப்பயாசி ரெகுநாதச் சேதுபதி காத்த தேவரவர் கள் குமாரர் ஸ்ரீமது முத்துக்குமார வி

34.

36.

37.

சைய ரெகுநாதச் சேதுபதி காத்த தேவரவர்கள் ஏறுபாடிப் பள்ளிவாசலுக்குக் கட்டளையிட்ட கிறாம

த்துக்கு முசாபர் நல்ல இபுறாகிமிடத்தில் தாம்பிற சாதனம் கொடுத்தபரி சாவது இப்போது

செம்பி நாட்டில் பெரியமாயா குளமான ஏந்தலதற்க் கெல்கையாவது கீள்யெல்

கை நீலமுடையான் கண்மாயி கீள்கரைக்கும் சின்னு பன்னு பண்டாரம் தோட்டத்துக்கு

38. மேற்கு வடயெல்கையாவதும் பண்ணைக் காட்டில்த் தொலிச்சான் வீரன் தட்டுக்கும்

39. புனையேந்தல் புஞ்சைக் காட்டுக்கும் யெதம் பாடல் புஞ்சைக்

காட்டுக்கும் தெற்கு ே

40. மலெல்கையமவது ஷெ யெதம்பாடல் காட்டுக்கும் ஆண்டி சுத்தான் வகையடி ஊ