பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.இராகவய்யங்கார் சிங்கள நாட்டை ஆண்ட ஆரியசேகரன் பாண்டிநாட்டைக் கைப்பற்றியகாலத்துச் சேதுகாவலன் என்ற சிறப்புப் பெயரைச்சூடிச் சேது நாட்டாட்சியை மதித்துப் பாராட்டி னான் என்பது, “போது போனது வந்தது தனிமையும் புகுந்தது தூது போனவண் டிவ்வழி மறந்தது சொல்லுவ ஓது வார்புகழ் மணவை யரதிபதி யோருல சேது காவல னாரிய சேகரன் றிருவுளந் (6 99 பனிவாடை தினியேகோ கொவ்வாகான் தெரியாதே" என்னும் பழையபாடலா னுணர்ப்படுவது. இவன் சஙகளம் ஆண்டதும் இவன் பெருங்கொடையும் வென்றியும் பிறவும், பாவலன் வாசலில் வந்திபம் வாங்கப் படிபுரக்குங் காவலர் நிற்கும் படிவைத்த வாகண்டி யொன் பதினும் மேவலர் மார்பினுந் திண்டோளினுஞ் செம்பொன் மேருவினுஞ் சேவெழு தும்பெருமான் சிங்கை யாரிய சேகரனே.” என்று என்னும் தமிழ்நாவலர்சரிதைப்பட்டா னறிக. இதன்பின் இப்பாண்டி நாட்டை மாவலிவாணாதிராயர்கள் வென்று ஆண்டகாலத்தும் 'ஸேது மூலாக்ஷாதுரந்தரன்’ பெரும்பெயர் புனைந்துகொண்டனரென்பது சென்னைச் சிலாசாசனபரிசோதனை (585 of 1902) யிற் கிடைத்துள்ள "மகாமண்டலேச்வரன், பூபாலகோபாலன், புவனேக வீரன்,சமரகோலாகலன்,. மூவராயர் கண்டன், பட்டர் மானங்காத்தான், இறந்தகால மெடுப்பித்த சுந்தரத்தோளுடையார் மாவலிவாணாதிராயர் பிருதிவிராஜ்யம் பண்ணியருளாநின்ற சகாப்தம் 1450ன் ஸேதுமூலரக்ஷாதுரந்தரன்,