பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. இராகவய்யங்கார் இதுபற்றியன்றே இம்மறவர் வாழ்ந்த பழையவூரைக் கரந்தை எனவும். இவரைக் கரந்தையர் எனவும், இவர் தலைவனைக் கரந்தையர்கோன் எனவும் பிற்காலக் கவிகள் வழங்குவாராயினர் எனக்கொள்க. "மல்லார் கரந்தை வரையில்" (ஒருதுறைக்கோவை - 68) ரகுநாதன்” (ஷை62-76) இவ்வகை மறவரே இத்தமிழ்நாட்டு பெரும்படையும் படைத்தலை ரகுநா தன் றேவை 'கரந்தையர்கோன் (o என்று காண்க. வருதல் மூவேந்தரருக்கும் சிறந்த வருமாய் விளங்கினோராவர். 111 இவ்வீரரே இம்மூவேந்தரையுந் தமது அரிய பெரிய வெற்றித்தொழில்களால் மகிழ்வித்து, அவரான் முடியுங் கோலும் மாலையும் பிறவும் அளிக்கப்பெற்றுக் குறுநில மன்னராய், அப்பேரரசர்க்குப் போர்த்துணைவராய் விளங்கினோராவர். இவர் இம்மூன்று தமிழ்வேந்தர்க்கும் உரியரா தல் பற்றி முற்காலத்தே 'சேரன்மறவர், பாண்டியன் மறவர், சோழன்மறவர் என மூன்று பகுதியினராக வழங்கப் பட்டனர். பாண்டியன் மறவர் முதலாயோர் சோழன் இவரைச் சோழன் நன்னன்,ஏறை, அத்தி, கங்கன், கட்டி முதலாயோர் சேரன் மறவர் (அகநானூறு. 44) கோடைப் பொருநன் ஆகிய பண்ணி முதலாயோர் (அகம்.13). பழையன் பண்ணன் மறவர் (அகம். 44, 326. புறம். 1×3). மறவன், பாண்டியன்மறவனென வேறு வேறு கூறுவதும் காண்க. இம்மறவராகிய படை வீரர் குறுநில மன்னரா யிருந்தனர் என்பது . "தானே சேறலுந் தன்னொடு சிவணிய, சேறலும் வேந்தன் மேற்றே” (சொல். பொ. அகத். 28) என்னுஞ் சூத்திரவுரையில் நச்சினார்க்கினியர் “சொற்றச் சோழர் கொங்கர்ப் பணி இயர், வெண்கோட் டியானைப் போர்க் கிழவோன், பழையன் வேல்வாய்த் தன்ன” எனவரும் நற்றிணையை எடுத்தோதி, இது குறு நிலமன்னர் போல்வார் சென்றமை தோன்றக் கூறியது;