பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை மகாவித்துவான்‌

ரா.

இராகவய்யங்கார்‌

(1870-1946)

இக்கட்டுரைத்‌ தொகுதியின்‌ ஆசிரியரின்‌ முன்னோர்கள்‌ காஞ்சிபுரம்‌

ஸ்ரீபெரும்புதூர்‌

அருகில்‌

உள்ள

இிருப்புட்‌

குழியில்‌ வாழ்‌.ந்தவர்கள்‌. இவ்வூர்‌ பல நூற்றாண்டுகள்‌ வடமொழி, தென்மொழி வல்ல புலவர்கள்‌ வசித்த இடம்‌. இவர்களில்‌

ஒருசிலர்‌,

நம்மாழ்வார்‌

னார்கள்‌.

வேதம்‌

அவதரித்த

நைத்ருவ

தமிழ்‌

செய்த

ஆழ்வார்திருநகரிக்குக்‌

குடி யேறி

காசிப கோத்திர

வைணவ

களுக்கு அத்தலத்து எம்பெருமானார்‌ உரியதாகும்‌.

சேதுநாடு தனர்‌.

கட்டுரை

ஜீயர்‌

அந்த

woe

ஆசிரியரின்‌ “குடும்பத்தார்‌

வந்து தமிழ்‌,

வடமொழி

வல்லவராய்த்‌

Mus பின்‌

திகழ்ந்‌

1870 ஆம்‌ ஆண்டு செப்டம்பர்‌ 20 ஆம்‌ நாள்‌ பிறந்த ஆசிரியரின்‌ பெற்றோர்‌ இராமாநுஜ ஐயங்கார்‌--பத்மாச்னி ஆவர்‌.

பிறந்த

ஊர்‌

தென்னவராயன்‌ தந்தையை

சிவகங்கை

புதுக்கோட்டை.

அருகில்‌

இளமையிலேயே

இழந்து

மாமா

சதாவதானம்‌

ஐயங்கார்‌

ஆதரவில்‌

தமிழ்‌

இலக்கியங்களைக்‌

விட்டு,

தமிழை

தமிழார்வத்தால்‌ தமிழறிவைக்‌

உந்தப்பட்டு

காட்டி

முத்துசுவாமி

பள்ளிப்படிப்பை

ஆதரிக்கும்‌

அவர்களால்‌

உள்ள

கற்றார்‌.

நடுவிலே

வள்ளல்களிடம்‌

தம்‌

ஆதரிக்கப்பெற்றார்‌.

மதுரைச்‌ சேதுபதி உயர்நிலைப்‌ பள்ளியில்‌ சிலகாலம்‌ தமிழாசிரியராகப்‌ பணி புரிந்தார்‌. திருமணத்துக்குப்பின்‌ திருச்சி | தேசிய உயர்‌ நிலைப்‌ பள்ளியில்‌ ஆசிரியராக i