பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

82 தமிழகக் குறுநில வேந்தர் இனி இத் திரையனைத் "தொண்டையர் மருக குடி என்றதனால் இவன் பிறந்த குடி தொண்டையர் யெனப்படுதல் அறியலாம். நச்சினார்க்கினியர் தொல் காப்பிய எழுத்ததிகார இறுதியில் (தொல். எழுத்.483). தொண்டைமானாடு தொண்டைநாடு என மரீஇயிற்றெனக் 'கொள்ளுதலின் முதற்கண் தொண்டை என்பது குடிப் பெயராகவிருந்து அப்பால் அக்குடியின் ஆட்சியுட் பட்ட தனால் நாட்டிற்குப் பெயராயிற்றென்று துணிதற்கு அவருரை இடந்தருவது காண்க. இம்முறை சேரநாடு, பாண்டி நாடு, சோணாடு என்பனவற்றிற்கும் ஒத்தல் நோக்கிக்கொள்க. இதனாற் றொண்டகம் என்னும் நாட் டின் பெயர் தொண்டையென்று மரீஇயிற்றென்று கூறுதல் அவர்க் குடன்பாடன்மை தெரியலாம். இவ்வுருத்திரங் கண்ணனாரும், 'உரவுவாட் டடக்கைத் தொண்டையோர்" என்றதனாற் பெருவீரக் குடிப்பெயராகவே காண்க. கருதல் நந்திக் கலம்பகத்திற் பல்லிடத்தும் நந்தி பல்லவற்குக் கோவையாகிய ெ தாண்டை மாலையே கூறுதலான் அம் மாலையா லிக்குடி இப்பெயர் பெற்றதாமெனின் அது அந் நூலுட் டொண்டையோன் தொண்டை (66) என்றதனால், ெ தாண்டைக் குடியினன் தொண்டைமாலை என்று கொள்ள வைத்ததனோடு மாறுபடுதல் கண்டு உண்மை தெளிக. தொண்டைமாலை யுடையோனுடைய ெ தொண்டைமாலை யெனக் கூறற்காகாமை தெளிக. இப் பல்லவர் பண்டுவதித நாடு கங்கைக்கரைக்கு அடுத்தது என்று தெரிதலால் இவர் தென்னாட்டுப் போந்ததன் குடிப்பெயர் பெற்றனர் பின்னரே பொருந்தாதாம். என்பது சிந்தாமணிப் பதுமையார் இலம்பகத்துப் பலலவதேயம் கங்கைக் கரைக்கு மூன்று காதத் துள்ளதாகக் கூறப்