பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

தமிழகக்‌ குறுநில

வேத்தர்‌

இத்தமிழ்‌ வேந்தர்‌ மூவரும்‌ ஆறங்கமும்‌ நிரம்பிய முடி யுடைப்‌ போரசராதலான்‌ இவர்‌ பழைமை கூறியதனானே இவர்க்குப்‌ படைத்துணையாய்த்‌ தொன்றுதொட்டுமுள்ள

வீரர்பழைமையுங்‌ கூறியதேயாம்‌. இவ்வீரர்‌ பாண்டியன்‌ மறவர்‌ சேரன்மறவர்‌ சோழன்மறவர்‌ என்று வழங்கப்படுவர்‌. இம்மறவரைப்பற்றி யான்‌ செந்தமிழ்ப்‌ பத்திசிகை நடாத்திய காலத்துச்‌ சேதுபதிகள்‌ என்ற வியாசத்தில்‌

திரம்ப

எழுதினேனாதலா

லிண்டைக்கு

விடுக்கின்‌ றேன்‌.

வேறே

கூறாமல்‌

பாண்டியர்‌ தலைமைக்குள்ளாய இச்சேது நாடு, சோழர்‌ பாண்டியரை வென்று பாண்டிநாட்டிற்‌ பெரும்‌ பகுதியைத்‌ தந்நாடாக்கிக்‌ கொண்ட காலந்தொடங்கிச்‌ செம்பிநாடாய்‌, இந்நாட்டு மறவர்‌, சோழன்‌ மறவராய காரணத்தாற்‌ செம்பிகாட்டுமறவரெனப்‌ பெயர்‌ பெற்றனராவர்‌. சேது நாட்டையே செம்பிநாடென்று கொண்டு, சேதுவைப்‌ படைத்துச்‌ சேது ராஜ்யத்தை ஆதியில்‌ உண்‌ டாக்கியளித்த ஸ்ரீராமமூர்த்தியைச்‌ சேது நாட்டான்‌ என்று

துணிந்து அவனையே செம்பிநாட்டான்‌ என வழங்குதலும்‌ உண்டென்பது தஞ்சைச்‌ சரசுவதிநிலயபுத்தகசாலைக்‌ கணுள்ள

புல்லையந்தாதிக்கண்‌,

““காட்டானைக்‌ நாட்டானைப்‌

குறுதுமரங்‌ காட்ட £ஈனைத்‌ திருமருவிக்‌

களிக்குஞ்‌ செம்பி

பவத்திலெம்மை நாட்டானைக்‌ கசடரையெந்‌ நாளுஞ்‌ சேர மாட்டானைப்‌ புரந்தபசு மாட்டானைப்‌ பிறவியிட ை வணங்கி னோரை வீட்டானைப்‌ பரமபத வீட்டானைப்‌ புல்லையினாம்‌ விரும்பி னோமே?