பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்

10.ஏற்றுக உலையே; ஆக்குக சோறே;
பாடுவல் விறலியர் கோதையிம் புனைக்
வன்புல நாடன் வயமான் பிட்டன்
ஆரமர் கடக்கும் வேலும், அவன் இறை,
மாவள் ஈகைக் கோதையும்
மாறுகொள் மன்னரும் வாழியர் நெடிதே!
-புறம்-172.

11."ஊாரக் குதிரைக் கிழவ[ கூர்வேள்
வடிநவில் அம்பின் வில்லோர் பெரும்"
-புறம்-168

12.மயிலை. சீனி.வேங்கடசாமி, "சோழர்", தமிழ் நாட்டு வரலாறு- சங்க காலம் - அரசியல்,தமிழ் வளர்ச்சி இயக்ககம், 1983, பக்- 138

13. மேலது. பக்.139

14.புறம்: 169, 171

15. "கொங்குபுறம் பெற்ற கொற்ற வேந்தே' புறம் 373

16. வஞ்சி முற்றம் வயக் களனாக
அஞ்சா மறவர் ஆட் போர் பழித்துக்
கொண்டனை பெரும..."
-புறம். 373

17. மேலது. 373

18. மயிலை. சீனி. வேங்கட்சாமி, முன்னூல், பக். 139

19. புறம்.39

20. மேலது.425.

21. மேலது. 63,369

22.மேலது. 62

23.மயிலை சீனி வேங்கடசாமி, முன்னூல், பக். 138-139.