பக்கம்:தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமிகு பு.ஏ. இராமையா, இ.ஆ.ப., அவர்களுக்கும்., கூடுதல் செயலாளர் திருமிகு தா. சந்திரசேகரன் இ.ஆ.ப., அவர்களுக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

இந்நூலினை அழகுற அச்சிட்டுத்தந்த யுனைடெட் பைண்ட் கிராபிக்ஸ் அச்சகத்தார்க்கும் நன்றி.

சென்னை இயக்குநர்

04-12-2002