பக்கம்:தமிழஞ்சலி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி தமிழ்ப் பண்பு ~ வாழ்க என்பது தமிழ்ச் சொல் மட்டுமல்ல, தமிழ்ப் பண்பு. கனிந்த மனத்துடன், மற்றவரின் வாழ்க்கை செழித்து, அவர் இன்புற்று இருப்பது, அவருக்கு மட்டுமல்லாமல், சமூகத்துக்கும் நல்லணி என்பதால், வாழ்த்து வது தமிழ் மரபு அந்தச் சொல் லிலே இசை ஒலியும் இதயக் குழைவும் இருப்பதனை, இதய முள்ளோர் எவரும் உணருவர். \ منصبه ೨.:) 126

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/136&oldid=863480" இலிருந்து மீள்விக்கப்பட்டது