பக்கம்:தமிழஞ்சலி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி இதற்கு நீ எப்படிக் காரணமாவாய் எடுத்த பிறவியின் கோலமல்லவா? மன்னிப்போம்! மறப்போம்! வாழ்க நின் நீடு புகழ்! தாழை மாடல், கத்தி போன்றது. அறப்போர் வீரர்களை மொழிப் போர்க்களத்திற்கு அனுப்பிக் கொண்டிருக்கிறாய்! எப்படி? மூங்கிவிலே பண்ணெழுப்பி - போர்ப் பரணியைப் பாட வைத்து அனுப்புகிறாய்! இதைக் கண்டு மக்கள் வியக்கிறார்கள். உன் பெருமையை, சக்தியை, அறிந்தவர்கள் - போற்றுகிறார்கள் புகழ்கிறார்கள்: காய்ந்துபோன மூங்கிலில், தென்றலே, நீ தழுவி நாதத்தை எழுப்புகிறாய்! மொழியுணர்வு மரத்துப் போனவர்கட்கு, மொழியுணர்ச் சியை உண்டு பண்ணத்தான் என்று, நான் எண்ணுகிறேன். "தென்றலாகிய என் இனிமையைப் பெற்று மரம் கூட தமிழிசை எழுப்புகிறபோது, இந்த மனித மரங்கட்கு அந்த உணர்வும் இல்லையே! அவர்கட்கு இதை அறிவுறுத்தத்தான் என்பது, நான் உன்னிடம் கற்ற அரசியல் பாடமாகும்: யானை தன் கனவில் சிங்கத்தைக் கண்டால் அலறும்! -- هو لاسہ ب، میم؟ جام مو یا نی: : " چ g . g : ث: د مد يسريين ف . نة يتم دم غ 。 அறப்போர் வீரர்கள் அfr :ேன் ஜூ. கன். ஆட்சியாளர் யானையை நிகர்த்தவர்கள்:

  1. 40
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/150&oldid=863496" இலிருந்து மீள்விக்கப்பட்டது