பக்கம்:தமிழஞ்சலி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி உரிமைக்குக் கையேந்தி - உணர்வுக்கு அலைந்து கொண்டிருக்கும் ஒர் உயரிய உருவம். இயற்கையின் ஒழுங்கான படைப்பு - தமிழால் எழுதப்பட்ட ஓவியம் - நான் தமிழன். ★★★★

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/173&oldid=863521" இலிருந்து மீள்விக்கப்பட்டது