உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழன் இதயம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழன் இதயம்


அங்குலம் இமயம் வரை இந்தியரின் நாகரிகம் ஒன்றேயாகும் தாங்கள் ஒரு தனி என்று தடை போட்டு தறுத்தினவர் தமிழர் அல்ல இசை சொல்லும் உலக நடை வெவ்வேறு நாடுகளில் விரியும் ஞானம் பசை சொல்லும் பல பாசை அறிவெல்லாம் தமிழ் மொழியில் பழக்க என்றே திசை சொல்லும் என்று தனி இடம் கொடுத்த இலக்கணத்தில்

இசை சொல்ல இதைப்போல வேறு மொழி இலக்கண நூல் எங்கே காட்டு? எந்த மொழி வந்துவிடும் தமிழ் மொழியை என்ன செய்யும் என்றே முன்னோர் வந்த பிற மொழி எல்லாம் வரவேற்று தமிழ் மொழியை வளரச் செய்தார் செந்தமிழின் சரித்திரத்தை தெரியாமல் மக்களுக்கு தெரிவித்துக் கூறி இந்தி மொழி வந்தது என்று இகழ்ந்துறை போல் தமிழ்நாட்டின் பெருமை எண்ணார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/109&oldid=1456662" இலிருந்து மீள்விக்கப்பட்டது