இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தமிழன் இதயம்
தமிழன் இதயம் சாந்த மூர்த்தியந்தக் காந்தி-சொன்ன சத்தியத்தையே ஏந்தி மாந்தர் யாருமினி உய்ய-உயர் மார்க்க போதனைகள் செய்ய of 0 தேவிசக்திதுணை கொண்டு - இந்தத் தேசம் சுற்றிவர வென்று கூவிக்கூவி யெங்கள் தொண்டு-புரியக் குறைகள் தீருமினி நன்று 140 (தேச)
(தேச)
140