பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318 நீரணி கொண்ட ஈரணி நீக்கி ஈரணிப் பள்ளிப் புக்கருவினான். உடுக்கை மரனார் உடுக்கை மலையுறை குறவர் குன்றி யேய்க்கும் உடுக்கை எரிதிரித்தன்ன பொன்புனை யுடுக்கை புதையிருள் உடுக்கைப் பொலம்பனைக் கொடியோ ற்கு மாஅய் மெய்யோடு முரணிய உடுக்கையை பொன்புனையுடுக்கையோன் புணர்ந்தமர் நிலையே இரும்புலி வேங்கைக் கருந் தோலன்ன கல்லெடுத்தெறிந்த பல்கிழியுடுக்கை தமிழர் ஆடைகள் பெரும். 1.42.143 சீவக. 373 நற். 64 குறுந். கடவுள் வாழ்த்து பரி. 1 மாசுணுடுக்கை மடிவாயிடையன் மாசொடு குறைந்த உடுக்கையள் உடுக்கையுவறி உடம்பழிந்த கண்ணும் குடிபிறப்பாளர் தம்கொள்கையிற் குன்றார் உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு உடுக்கை யிசுவார் உண்டி உறையுள் உடுக்கை யிவை ஈந்தார் பண்டிதராய் வாழ்வார் பயின்று உடுக்கை மருந்துறையுள் கொடுத்து, குறைத் தீர்த்தலாற்றி புன்மயிர் சடைமுடிப் புவராஉடுக்கை சாரார் வரைக் கொங்கை கண்ணார் கடனுடுக்கை பரி. 2 பரி. 4 பலி. 15 அகம்.285 புறம், 54 புறம்,159 தாலடி.141 குறன், 788 ஆசாரக், 75 ஏலாதி. 9 பழமொழி.338 சிலப். 25. 126 பொருவிடையேழ் அடர்த்துகத்த, கரையினார் துவருடுக்கை கடையாவின் கழிகோல் கை நாலா. தீவ். திருமன், சிறிய திருமடல் பாடல்வரி-1 நாலா. திவ். திருவாய். 4.8.4 உடுப்பு தொடுத்த மணிக்கோவை யுடுப்பொடுத் துயல்வர மணி. 3:140

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/331&oldid=1498700" இலிருந்து மீள்விக்கப்பட்டது