பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள் சேர்வு பெறக் கச்சில் செறிந்த வுடை மேல்வீக்கி வார் கழலுங் கட்டி வடிவாட் பலகை கொடு போர் முனையில் அச்சமும் அரளும் என்றும் அடைவிலார் உடை வன்தோலார் உடைதோலும் கரிகையுங் கைக் கொடுத்தான் அன்றே முறைமை தந்த முதற்கரிகை உடைதோலும் வாங்கிக் கொண்டு பாயுடைப் பாதகத்தோர் திருமடப்பாங்கு செய்ததீவினை உரியுடைக் கையர் பாயின் உடுக்கையர் உடை ஒழிந்தொரு பேச்சிடையிடையின்றி நின் கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடை புனைந்து உத்தரியம் உத்தியொரு காழ்நூலுத்தரியத் திண்பிடி நேர்மணி முக்காழ்ப் பல்பல கண்டிகை நாணுத்தரீகம் தாங்கி இட்டவுத்தரியம் மெல்லென்றிடை சுவல் வருத்த வோல்கி இட்டவுத்தரியம் மின்னும் எரிமணி... வருமுலை தாங்கலாற்றா அந்துண்டுகிற் கல்வரத்த மல்குலது வருத்த உண்டுயிர் சிலர்கண் வாழ்கென்றுத்தராசங்கம் வைத்தார் 321 ஏலாதி. 11 கண்ணப்ப.7 கண்ணப்ப. 53 கண்ணப்ப.54 நுண்டோர் திருநாவு. 85 ஏயர். 300 திருஞான. 724 திருஞான. 766 உத்தரியப்பட்டாட ஆடாமோ ஊசல் உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே "மோந்திட நறுமலர் ஆய; மொய்ம்பினில் ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன திருவின் நாயகன் இவன் எனத் தேமரைத் தெரிக்கும் ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த கலித்.மரு.96 பெரும். 4.16:40 வேக. 472 சீவக. 835 சிவக.1783 சீகை.2457 சந்திக், 20 கம்ப $32 கம்ப. 4011 கம்ப. 4294

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/334&oldid=1498711" இலிருந்து மீள்விக்கப்பட்டது