பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள் கச்சு பெருங்கச்சு நிற் தண்பனி வைகிய வரிக் கச்சினனே கச்சினன் கழலினன் தேந்தார் மார்பினன் கருங்கச்சு யாத்த காண்பின் அவ்வயிற்று புனயைந்தாடும் அத்தி பொருகணைத் தொலைச்சிய புண்டீர் மார்பின் விரவு வரிக் கச்சின் வெண்கை யொன்வான் வரைபூர் பாம்பின் பூண்டு புடைதூங்க இரவு பகற் செய்யும் திண்பிடி வொள்வான் விரவு வரிக் கச்சின் பூண்ட மங்கையர் திறங்க வரிபு புனைந்த நீலக் கச்சிவர் துளை வெயிற் றுரசுக் கச்சுடை முலைச்சி கச்சினர் கண்ணியர் கதிர் வென் வளையினர் கண்ணியும கழங்கும் கதிர் முலைக் கச்சும் கச்சி யாப்புறுத்த காஸ் வீங்கின முலை வட்டிகைப் பலகையும் வருமுலைக் கச்சும் இலைப் பூண் கவைஇய எழுது கொடி ஆகத்து முலைக் கச்சிளமுலை முகத்திடையப்பி இத்திரப் பிணையலும் பத்திரச் சுரிகையும் பத்திக் கச்சினொடு ஒத்தவை பிறவும் கச்சுப் பிணியுறுத்துக் கண்டகம் பூண்ட வெண்பூத்துகிலும் செம்பூங்கச்சும் கரிசையும் வாளும் உருவொடு புணர்ந்த அணியினராகி பன்மணித் தாலியும் மென்முலைக் கச்சும் உத்திப் பூணும் உளப்படப் பிறவும் அரை விரித்தசைத்த அம்பூங் கச்சொடு போர்ப்புறு மிக்கோள் யாப்புறுத்தசைஇ பெரும்புறத் திட்ட கருங்கச் சீர்ப்பினர் கலாவப் பல்காழ் கச்சு விரித்திலங்க 22 323 நற்.220 ஐங் 206 அகம். 76 அகம். 376 பெரும். 70-72 முல்லை. 46-47 மதுரை. 639 சிலப். 12.09.60 பெருங். 1.34:121 பெருங். 1.34:162 பெருங். 1.34.202 பெருங். 1.38:169 பெருங். 1.40:143-44 பெருங். 2.5:143-44 பெருங். 3.5:108 பெருங். 3.17:127-29 பெருங். 3.17:165-65 பெருங். 3.17:171-2 பெருங். 3:20.3 பெகுல். 5.1:138

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/336&oldid=1498716" இலிருந்து மீள்விக்கப்பட்டது