பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள் கழுவுறு கலிங்கம் கழாஅதுவிடு நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ கழுவுறு கலிங்கம் கடுப்பச் சூடி அல்கலைசில் பூங் கலிங்கத்தள் ஈங்கிதோள் நல்கூர்ந்தார் செல்வ மகள் முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ பாம்புரியன்ன வடிவின காம்பின் கழைபடு சொலியின் இழையணி வாரா ஒண் பூங்கலிங்க முட்டு காதல் கொள் வதுவை நாட்கலிங்கத்துள் ஒடுங்கிய ஒருத்தி அடிதாழ் கலிங்கம் தழீஇ ஒருகை முடிதாழ் இருங்கூந்தல் பற்றி கொடும் புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்து ஒடுங்கினள் 329 குறும். 167 பதி. 2:2 பதி. 8:6 காமைஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் கலித். 55 கலித்.69 கலித் 92 புறம். 283 நேர்கரை நுண்ணூற் கலிங்க முடீஇ புறம், 392 பகன்றைப் புதுமலரன்ன அகன்றுமடி கலிங்கம் உடீடு புறம், 93 பாம்புரித்தன்ன வான்பூங் கலிங்கம் புறம், 397 நிழல் திகழ் நீலம் தாகம் நல் இய கலிங்கம் ஆவியன்ன அவிர் தூற் கலிங்கம் இரும் பேரொக்கலோடு ஒருங்குடன் உடீடு வெயிற் கதிர் விழுங்கிய படர்கர் ஞாயிற்றுச் செக்சரன்ன வெத்து நுணங்குருவிற் கண் பொரு புகாஉ மொண்பூங்கலிங்கம் புரளும் தானை நலம்பெறு கலிங்கத்துக் குறங்கில் மிசை அசைஇயது ஒருகை திருமுகுகு. 109 பொன்னுரை காண்மகும் கலிங்கம் பகர் நரும் மென்னூற் கலிங்கம் கமழ்புகை மடுப்ப சோறமைவுற்ற நீருடை கலிங்கம் புறம்.86 புதம், 136 சிறு.85-81 சிறு. 95 பெரும். 459-70 மது. 431-33 மது. 513 மது. 554 மது. 721

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/342&oldid=1498776" இலிருந்து மீள்விக்கப்பட்டது