பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள் வில் இடை அறுத்து, வேல்துணித்து வீரர்தம் எல்லிடு கவசமும் மார்பும் ஈர்ந்து நொய்து, அவன் கவசம் கீறி நுழைவன நூறுகோல் கவசம் கீறி நுழைதலும் எழுத்து அற்றார் கவசம் அற்றார் ஏழ் இரு நூறு வாளி இலக்குவன் கவசத்து எய்தான் ஆறுநூறு அம்பு செம்பொன் கவசம் புக்கு அழுந்த எய்தான் தோளின்மேல் மார்பின் மேலும் சுடர்விடு கவசச் சூழல் கண்ட நாணும் கழலும் கவசமும்

விண் தலத்தினின் மீன் என வீழ்தலால் கையினால் பெரிய அம்பால் கவசத்தைக் கழித்து வீழ்த்தான் கவசத்தைக் கழித்து வீழ்ப்பக் காப்புறு கடனின் றாகி அளப்பிலாத பாழிகள்; கவசம் பற்று அற்று அருகின துவசம் அன்ன தம் கூஉயிர்ப் பெருங்குறி தோள் தோள்மேல் கவசம் நீங்கினர். அம்புயக் கண்ணல் கண்டத்து ஆயிரம்பாழி ராட்டி தம்பி தன் கவச மீதே ரெட்டி தேவுண்ட தீர்த்தி அண்ணல் திருஉண்ட கவசம் சோர வடிநெடுஞ்சிலை அறும் கவசமார்பு அறும் கங்கணத் தொடு கலசமும் மூட்டு அறக் கழவ வெய்கடுங்கணை ஐஇரண்டு உருமென வீசி 333 கம்ப. 7962 கம்ப. 2050 கம்ப. 5051 கம்ப. 8231 கம்ப. 8247 சும்ப. 8249 கம்ப. 8250 கம்ப. 8270 கம்ப. 8302 கம்ப. 8303 கம்ப. 8419 கம்ப. 8498 கம்ப 8552 கம்ப. 8554 கம்ப. 8623 கம்ப. 8630 சும்ப. 8618 கம்ப. 9077 தனுவும் வெங்களனப் புட்டிலும் கவசமும் கைச்சிலை கோடி என்று கொடுத்தனன் கலசத்தோடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/346&oldid=1498785" இலிருந்து மீள்விக்கப்பட்டது