பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தில் ஆடை பயிலும் இடங்கள் கூறை கொண்டு ஆறலைக்குமிடம் உயிர்க் கொலை பலநேர்ந்து நாடொறும் கூறை கொள்ளுமிடம் பீறற்கூறையுடுத்து கொய்சகம் மானமாக் கலுழன் சிறைவிரித்தென கொய்சகம் மருங்கு உறச் சேர்த்தி 337 தேவா. சுந்.49:1 'தேவா. சுத்.49:3 தேவா. சுத், 49:4 கோதையுங் குழைவின் பட்டின் கொய்சகத் தலையுந் தாழ கோசிகப் பைங்காற் பாதிரி போது பிரித்தன்ன அங்கோசிகம் கோடி கோடி கடையுள் விரியார் மின்னுக் கோடியுடுத்து விளங்குவிற்பூண்டு நன்னிற மேகம் நின்றது போல் கோடி ஏந்தினர் பட்டேந்தினர் கம்ப. 9788 சூளா.1640 பெருங். 1.42:204 அங்கோசிக ஆடை பூத்தன பாதிரி சீவக: 1650 களிசெய்கோசிக நீர் விழக் கடிமாலை மேற்றொடர்ந்து வேக.1673 கோசிகத்தினுலுற்ற கொழுங்களல் கம்ப.சுந்தர.1205 முறைவிரித் தன்ன முறுக்கிய கோசிக மருங்கில் பிறைவிரித்தன்ன வெள் எயிற்று அரவமும் பிணித்து கம்ப. 9788 பொற்பமை செங்கோடிக மொடு ஆடை புதைவுற்ற பேழை, சூனா. 870 ஆசாரக்கோவை-44 சிலப். 11:45 லெப். 20:14 கோடி மூடியெடுப்பதன் முன்னம் கௌத்துவ மூடைக் கோவிந்தனோடு நாலா.திவ்,பெரி.திரு. 4:5:8 மந்திரக் கோடியுடுத்தி அந்தரிசூட்டக் கனாக் கண்டேன் தோழீநான் உயர்த்த கோடி கொண்டருளும் நாச்சி. திரு. 6:3 பெரிய. அமர். 28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/350&oldid=1498793" இலிருந்து மீள்விக்கப்பட்டது