பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 தாருந் தையின தழையுந் தொடுத்தன பொலங்காசு நிரை த்த கோடேந்தல்குல் நலங்கேழ் மாக்குரல் குழையொடு துயல்வர ஐதகல் அல்குல் தழையணிக் கூட்டும் கூழை தொச்சிக் கிழது தழையணி அல்குல் செல்வத் தங்கையர் முறித்தழை மகளிர் மடுப்ப மாந்தி பைங்குழைத் தழையர் பழையர் மகளிர் அல்குல் தழைக் கூட்டு அங்குழை யுதவிய கொண்டைக் கூழை தண்டழைக் கடைசியர் கூம்பவிழ் முழுநெறி புரன் வருமல்குல் ஆம்பல, இளையமாகத் தழையாயினவே மெல்லிழை மகளிர் ஐதக அல்குற் றொடலையாகவும் கண்டனம் இனியே தொன்று தாமுடுத்த அம்பகைத் தெரியல் பைந்தழை துயல் வருஞ் செறுவிறற் தமிழர் ஆடைகள் அகம். 259 அகம். 269 அணித் தழை நுடங்க ஓடி ஏந்து கோட்டம்பூத் தொடலை அணித் தழையல்குல் கருங்கால் வேங்கைச் செம்பூம் பினையல் ஐதேந்தல்குல் யாமணிந்து உவக்கும் பைவிரி யல்குற் கொய்தழை தைஇ பைந்தழை மாமகளிரொடு புனைபூத்தழையற் ஆம்பலணித் தழை யாரந் துயல் வகுந் தீம்புனலூ ரன் மகளிவள் அன்னை யானீயு மருந்தழையா மேலாமைக் அகம், 275 அகம். 320 அகம். 348 அகம். 331 அகம், 383 புறம். 61 புறம். 116 புறம். 248 புறம். 271 புறம். 280 புறம், 339 புறம். 340 புறம், 341 புறம், 345 குறிஞ்சி. 102 பட்டி. 9 ஐதி. ஐம். 14 திணை. மொழி, ஐம். 40 திணைமாலை, தூற். 20 சென்னையோ நாளை வெளிது தன் குறையி தென்னான் தழை கொணருந் தண் சிலம்ப திணைமாலை. தூற். 31 சீவக.1499 பைந்தழை அல்குற் பாவாய் பிடிமுதிர் முலையினாடன் றழைத்துகிற் பெண்ணிளொடும் சீவக. 1231

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/357&oldid=1498808" இலிருந்து மீள்விக்கப்பட்டது