பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
416

தமிழர் நாட்டுப் பாடல்கள்


முப்பதிகா ரெண்டு
முப்பதிகா முணு
முப்பதிகா நாலு
மூக்குத்தியும் தோடும் மூக்கத்தியும் தோடும் மேக்கத்தியா சாடை மூக்கத்தியைத் தாடி
மேக்கத்தியா போக
முந்தி நட்ட சம்பா
முருகனுக்கே பொங்கல்
பிந்தி நட்ட சம்பா
பெருமாளுக்கே பொங்கல் முன்னே மலட்டாறு
என்னை மிட்டாதோ முப்பதிகாலாறு
முப்பதிகாஏழு
முப்பதிகா எட்டு
முந்தின குதிரை
முந்தின குதிரை
சென்றதாம் மதுரை
பாண்டியன் குதிரை
தாண்டுதாம் கடலை முக்காட்டுக்காரி
வைப்பாட்டி தானா
முக்காட்டை நீக்கி
முகம்பார்க்க வாரும்
நாவலரே கேளும்
கோவலன் கதையை
நாற்பதிகா ரெண்டு
நாற்பதிகா மூணு
நாற்பதிகா நாலு
நாக மென்ன செய்யும்
நாக மென்ன செய்யும்
காலம் வந்து சூழ்ந்தால் நாகத்தைக் கொல்லாதே
பாவம் வரும் பெண்ணே கோவலரைக் கொண்டால் நாகந்தலை புண்ணு