பக்கம்:தமிழர் மதம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச மண வழகன் வழித் துணையான் தமிழ் உடையான் உலகுடையான் ஒரு மாவன், ஒரு மாவின் கீழன், ஒரு மாவடியான் கேடிலி சொக்கன் தாயு மானவன் தான்றோன்றி தூக்கிய திருவடி தென்முக நம்பி நடவரசன் புற்றிடங் கொண்டான் பெருந் தேவன் பெரு வுடையான் மங்கை பங்கன், மாதொரு பாகன் அம்மை அழகம்மை } தமிழர் மதம் சிவை பெயர்கள்: தமிழ் இடவி உடையாள் உலகம்மை உலக முழுதுடையாள் சமற் கிருதம் இசுவரன் (இச்வர) சகதீசுவரன், சகதீசன் (ஜகதீச) ஏகாம்பரன் (ஏகாம்ர), ஏகாம்பர நாதன் அட்சயன் (அக்ஷய) சுந்தரன் மாதுரு பூதம் (மாத்ரு பூத) சுயம்பு (ஸ்வயம் பூ) குஞ்சித பாதம் தட்சிணா மூர்த்தி(தக்ஷிணா மூர்த்தி) நடராசன் (நடராஜ) வன்மீக நாதன் மகா தேவன் (மஹா தேவ) பிருக தீசுவரன், மகேசுவரன் அர்த்த நாரி, அர்த்த நாரீசுவரன் கவியாண சுந்தரன் மார்க்க சகாயன் எ-டு: சமற் கிருதம் அம்பா அபிராமி, சுந்த ராம்பா, சௌந்த ராம்பிகை வாமி இசுவரி சக தம்பா (ஜக தம்பா) அகிலாண் டேசுவரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/100&oldid=1428970" இலிருந்து மீள்விக்கப்பட்டது