அசு தமிழ் திரு வரங்கம் திரு வானைக் கர நாவலந் தீவம் பழ மலை (முதுகுன்றம்) பனி மலை பாதிரி புரம் புக் கொளியூர் பொன் மலை பொன்னம்பலம் தமிழர் மதம் மயிலாடு துறை மறைக்காடு (மரைக் காடு) வினை தீர்த்தான் கோவில் (புள்ளிருக்கு வேளூர்) வெண்காடு வெள்ளி மலை சமற்கிருதம் ஸ்ரீ ரங்கம் சம்பு கேசுவரம் சம்புத் தீவம் (ஜம்பு த்வீப) விருத்தாசலம் இமாலயம் (ஹிமாலய)-இமயம் பாடலி புரம் அவிநாசி மேரு (பர்வதம்) கனகசபை மாயூரம் (மாயவரம்) வேதாரணியம் வைத்தியேசுவரன் கோவில் சுவேதவனம் கைலாசம்-கைலாயம் களித்தல் (த.)- மகிழ்தல். களித்தல் (ம.) - விளையாடுதல். களி--கேல் (பிரா.)-விளையாடு. கேல்-கைல (வ.)-விளை யாட்டு, மகிழ்ச்சி, இன்பம். இரு என்னும் தமிழ் வினைச் சொல், தியூத்தானத்தின் (Teutonic) வடவழக்கில் இஸ் (is) என்றும், தென்வழக்கில் ஆர் (are) என்றும், திரிந்துள்ளது. இஸ் என்னும் வடிவம், இலத்தீ னிலும் கிரேக்கத்திலும் எஸ் (es) என்றும், ேவ த ஆரியத்தில் அஸ் (aB) என்றும் திரியும். அஸ் - ஆஸ-இருக்கை. கைல+ஆஸ்- கைலாஸ். (கக) சொற் பொருள் திரிப்புக் கதைகள் சிவமதம் குறிஞ்சி நிலத்திற் குரிய சேயோன் வணக்கத்தி னின்று தோன்றியமை யாலும், வீ ட்டுலகம் மேலே யுள்ளது என்னுங் கருத்தினாலும், நாவலந் தேயத்தில் அல்லது உலகத் தில் முதற் றிறஉயர முள்ள வெள்ளி மலை மண்ணுலகப் பேரின்ப நிலைய மாகக் கொள்ளப் பட்டது. மலையை இருக்கையாகக்
பக்கம்:தமிழர் மதம்.pdf/102
Appearance