பக்கம்:தமிழர் மதம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுக்க விளக்கம் [க] பொதுச் சொற்கள் எ-டு. - எடுத்துக் காட்டு ஒ. நோ : - ஒப்பு நோக்க தோரா.-தோராயம் பக். - பக்கம் கி. மு. - கிறித்துவிற்கு முன் பேரா. -பேராசிரியர் கி.பி. - கிறித்துவிற்குப் பின் [உ] மேற்கோள் நூற் பெயர்கள் கந்தபு. -கந்த புராணம் தொல். - தொல்காப்பியம் கம்பரா. -கம்ப ராமாயணம் நல். - நல்வழி சிலப்.- சிலப்பதிகாரம் பிங். பிங்கலம் தாயு. - தாயுமானவர் பாடல் புறம். - புறநானூறு திருமந். - திருமந்திரம் திருவாச. - திருவாசகம் திவா.- திவாகரம் [கூ] மொழிப் பெயர்கள் இலத். - இலத்தீன் க.-கன்னடம் கிரேக். -கிரேக்கம் ச. - சமற்கிருதம் து. - துளு, துளுவம் பெரியபு. பெரியபுராணம் பொ. - பொருளதிகாரம் மணி - மணிமேகலை தெ.- தெலுங்கு பிரா. -பிராகிருதம் ம். மலையாளம் வ.- வடமொழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/13&oldid=1428848" இலிருந்து மீள்விக்கப்பட்டது