பக்கம்:தமிழர் மதம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முடிபுரை யியல் க . மனனுணவை இறைவன் கண்டிக்காமையாலும், முனை மண்டல (polar region) வாணர்க்கு மரக் கறி யுணவு கிடையாமையாலும், புலாலுணவு பற்றியும் ஒரு சார் மக்களை வெறுக்கா திருப்பது நன் முகும். மெய்ப் பொருள் இருபத் தெட்டே. மன மொழி மெய்க் கெட் டாது எங்கும் நிறைந்து நுண்ம வடிவி லிருக்கும் ஒரே கடவுளை , ஐங் கூநகவும் தொண் கூருகவும் பகுப்பதும், பாலற்று நினைத்த மட்டில் எல்லாம் நிகழ்த்த வல்ல மாபெரும் பரம் பொருளை மாந் தனைப் போற் கருதி, அவனுக்கு வாழ்க்கைத் துணையும் ஐம்புதல் வர் குடும்பமும் தொழிற் றுணைவரும் சேர்ப்பதும், கடவுட் கொள் கைக்கு மாறான தெய்வப் பழிப்பே யாம். ஆரிய வேதத்திற்கும் இரு தமிழ மதங் கட்கும் யாதொரு தொடர்பு மில்லை. ஆரியக் கூண்டுள் அடைபட் டிருக்கும் தமிழ னுக்கு, இம்மை விடுதலையும் மறுமை விடுதலையும் இல்லவே பில்லை . இறைவனுக்கு ஏற்றது, எங்கும் என்றும் உருவ மின்றி நேரடி யாய்ச் செய்யும் தாய்மொழி வழிபாடே. ஆரிய வேடரின் அயர்ந்தனை மறத்தனே சீரிய மொழிநூல் செவ்விதி னுணர்த்தவின் மூரிய பெருமையை முற்று முணர்ந்தினே பூரிய அடிமையைப் போக்குவை தமிழனே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/209&oldid=1429368" இலிருந்து மீள்விக்கப்பட்டது