பக்கம்:தமிழர் மதம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம் றுத் தீயாகிய கடும்பசி. வேயிற்றுத் தீத்தணிய’’ (புறம்.எச). ச. தீ போன்ற சினம். "மன்னர்தீ வீண்டுதங் கிளையோடு மெரித்திடும்." (சீவக. உரு0). ரு. தீயின் தன்மை, தீமை. "தீப்பால் தான் பிறர்கட் செய்யற்க> (குறள். 2.0%). சு.நஞ்சு. "வேகவெந் தீநாகம்' (மணி. உ0:கூஅ). எ.நரகத்தீ."தீயுழி யுய்த்துவிடும்'> (குறள். கசுஅ). தே - தீ . ஒ . நோ: தேன்சுவை - தேஞ்சுவை - தீஞ்சுவை. தேய் - தெய் தெய்வம். (பிங்.). தேய் - தேய்வு - தேவு = க.தெய்வம். (பிங்.). "நரகரைத் தேவு செய்வானும் (தேவா. காளைா : உ). உ.தெய்வத் தன்மை. தேவு - தேவன் = கடவுள். ' "ஒருவனே தேவனும் (திரு மந்.உக0௪). தேவன்-- வ. தேவ. தேய்வு - தெய்வு - தெய்வம் +க. வணங்கப்படும் பொருள். 'தெய்வ முணுவே' (தொல். பொ. கஅ). உ. தெய்வத் தன்மை.௩. தெய்வத்தன்மை யுன்னது. ௪. கடவுள். ‘‘அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும். (பழமொழி). ரு. கடவுளின் ஏற்பாடாகிய ஊழ். தெய்வம் - வ. தைவ. தெய்வம்--தெய்வதம். "ஆங்கத் தெய்வதம் வாரா தோ வென (மணி. கூ:எ0). தகரம் எழுத்துப் பேறு . ஒ. நோ: படவு-படவர்-பரவர்- பரதவர். தெய்வதம் - வ. தைவத (daivats). தெய்வம் -- I.deus. Gk. theos. தமிழரை என்றும் தம்மடிப் படுத்தவும் உலகத்தை ஏமாற்றவும் திட்டமிட்டுள்ள சமற்கிருத வெறியரான பிராமணர், மொழியிய லுண்மையை நெஞ்சார மறுத்து, தைவ என்னுந் தென்மொழித் திரிசொல்லினின்று தாம் செயற்கையாகத் திரித்துக் கொண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/38&oldid=1428892" இலிருந்து மீள்விக்கப்பட்டது