பக்கம்:தமிழர் மதம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்கொடையாளர் பெயர்ப் பா MAON கடவு ளுண்மையைக் கண்ட குமரித் தமிழர் மதநூல் தன்னை வெளியிட முன்னோர் தகவோர் என்னும் உண்மை பின்னோர் காட்டும் பெற்றியில் வாழும் முல்லை வாண முல்லைச் செல்வியர் திருமலை குமணன் திகழ்நன் முல்லை திருவர் வெ.நா.சுப்பை யாமகார் இளங்கண் ணன்செம் பொன் தமிழ் முல்லை மானி மீன்கொடி யான் அருண் முல்லை அமல தாசன் சிதம்பரம் பெருமாள் வரதன் மனோகரன் மூர்த்திகண் ணையா சண்முகம் கணேசன் சிவசாமி யென்னும் பண்புறு சிங்கைப் பதினெண் தமிழர் அன்புரு பாமூ வாயிரத்து நூறு இன்றமி முன்னை யிணையடிக் கையுறை என்றுந் தமிழுல கேத்துதல் கடனே. JE BA

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/8&oldid=1428842" இலிருந்து மீள்விக்கப்பட்டது