பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 - - தமிழர் வரலாறு வளைகுடா, வாணிகங்களில், வழக்கத்திற்கு மேலான தேவைப்படுபொருளாக இருந்தது. அதனுடைய விறு விறுப்பான பெருந்தேவை, "தாரியஸ்' (Darius) ஆட்சியின் கீழ்ப் பாரசீகப் பேரரசு விரிவடைந்தபோது ஏற்பட்டது எனக் கருதுவதற்குக் காரணம் உளது. இந்த வாணிகம், தென் இந்தியக் கப்பல்களில், கடல் வழியாக நடைபெற்றது. நில வழியாக அன்று, எதோப்பியரின் (Aethopians) மேனி நிறத்தைப் பெரிதும் ஒத்த நிறம் வாய்ந்தவர்; தெற்கில், பாரசீகத்திலிருந்து வெகுதொலைவுக்கு அப்பால் குடிவாழ்பவர், தாரியஸுக்கு என்றும் பணியாதவர் என்ற அளவிலேயே ஹெரோடட்டஸ், (Herodotas) திராவிடர் &ãoamri`, Luiñgíl g.pgölögsjramtrrrr. (Scoff's Periplus. Page 213) பார்த்தியா (Parthia) வின் குறுக்காக நடைபெற்ற நில வாணிகமும், தாலமிகளால் ஊக்கம் ஊட்டப்பட்ட கடல் வாணிகமும், அறுதியிட்டுக் கூறமாட்டா. ஆண்டாண்டு காலமாக, ஏற்கனவே, நடைபெற்றுவந்த இலவங்கம், மற்றும் மணப்பொருள்களின் வாணிகத்தின், பெருமளவிலான பெருக்கிற்கு வழிசெய்து விட்டன. உரோமுக்குத் தேவைப் படும் மிளகை, இக்கால கட்டத்தில், பொயினிஷியர்களும், கார்த்திகினியர்களும் வழங்கி வந்தனர். கி.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரும், இந்திய மருத்தியல் முறைகளைக் கையாண்டவருமான இப்போ கிராட்ஸ்' (Hippocrates) என்பார், மிளகை, "இந்திய திவாரணி” (Indian remedy) 6r&ir oyamgoá@prrrr. (Warmington. Page 182) oig;i, குளிர்காய்ச்சலுக்கும், வெப்பக்காய்ச்சலுக்கும், பயன் படுத்தப்பட்டது. மக்கள், மரபுவழிப் பழக்க வழக்கம் குறித்த ஆராய்ச்சியில், ஹெரோடோடஸ் (Herodotus) அவர்களுக்கு, இது பற்றிக் குறிப்பிடுவதற்கு எதுவும் இல்லை. என்றாலும், கி.மு. நான்காம் நூற்றாண்டில், "தியோப் ரஸ்டஸ்' (Theophrastus) அதை ஒரு மருந்தாக அறிந்துள்ளார். டியோஸ்கோரிடஸ் (Dioscorides) கருப்பு, வெள்ளை, வால் மிளகுகளுக்கிடையிலான வேறு t..!!T Ł'l-aa) t_» sssrifi, gisirsrmit. (Scoff's Periplus, Page 213). @@öäuylb மேலைநாடுகளை அடைந்து மருந்தாகப் பயன்படுத்தப்