பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 - தமிழர் வரலாறு பவராகார பாகாரபரி க்ஹா பரிவாரிதெ விகாரெ. வெண்ஹஅதாசஸ்ஸ தஸ்ஸனியெ மனொரமெ தீரன்தரு ஹவானிர தருராஜி விராஜிதெ - நானாதிஜ கனாராமெ நாநாராம மனொரமெ. சாருபங்கஜ சங்கிண்ணதளர்க சமலங்கதெ கரசொதக சம்புண்ண வர சு. பொடசொப் ஹிதெ உக்கதென ச துபென ப்ஹெத்வா வ தரணி தலம் ஜித்வா வ் அவஹசன் தென க்ஹெலாசசிக் ஹரம்கரம் கரதம்புதசங்காஸெ தஸ்ஸநீயெ சம்முஸ் ஸிதெ பஸ்ாதஜனனெ ரம்மெ பாசாதெ வசதா மயா வுத்தஸ்ள புத்த ஹென வினயஸ்ஸ வணிச்ஹயொ புத்தசீஹம் சமூத்திஸ்ஸ் மம சத்ஹறிவிஹாரிகம் கதொ யம்பன பிக்கூனம் ஹிதத்ஹாய சமாசதொ வினயஸ்ஸாவ பொத்ஹத்ஹம் சுக்ஹென் எவாசீரென ச அச்சுத் அச்சுத விக்கண்தெ கலப்ஹகுலனன் தனெ மஹிம் சமனுசாசன்தெ ஆரத்ஹொ ச கமாபிதொ" . விநயவிநிச்சயம் : 3165 - 3179. புத்த தத்தரின் சான்றிலிருந்து உய்த்துணரக் கூடியன : புத்த தத்தரின் பெயரைத் தன் பெயராகக் கொண்டிருக்கும் ஈழத்தைச் சேர்ந்த திருவாளர் ஏ. பி. புத்த தத்தரின் தலை மையில் இயன்ற பதிப்பாசிரியர் குழுஅச்சிட்ட புத்ததத்தரின் நூலிலிருந்து முதல்பதிப்பு : 1915 இரண்டாம் பதிப்பு : 1928 எடுத்துக் காட்டப்பட்ட இவ்விரு பகுதிகளிலிருந்து, ஐந்தாம் நூற்றாண்டின் கடைசியில், மக்களால் நிரம்பி, விலை மதிக்கவொண்ணா அரும்பொருள்களைக் கொண்ட அங்காடிகளையுடைய வளமான நகரமாகவே காவிரிப்பூம் பட்டினம் இருந்து வந்துளது என்பதை அறிகிறோம். காவிரிப்பூம்பட்டினம் பற்றிய இவ்வருணனை மணிமேகலை இருபத்தைந்தாவது அதிகாரம், 199 - 204 வரிகளில்