பக்கம்:தமிழிசைப் பாடல்கள்-7.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரனம் - پی ۔ 1. மேலைச் சிதம்பரேசன் மேனியுறையுந் தாயே விம்மியழுவதல்லால் வேருென்றும் அறியேனே காலே குளத்தருகில் குழந்தை கதறிடவே கண்டு மனம் பொருது கருணேசாந்த நீ மனமிரங். 2. உலகுயிர்களுக்கெல்லாம் ஒரு தனித்தாயே ே ஒருவனுக் கொரு நீதி உள்ளத்தில் கொள்வாயோ பல சிறு வினை செய்த பாவி நானுயினும் பரிந்தருள் புரியவே பச்சை நாயகியே மனமிாங். -- س-س... مس. ویلایی گان گرج- مس است ... م ' உலகின்ற அன்னேயே திருஞானசம்மந்தன் அன்று குளக்கரையில் அழுதகால பரிந்தோடி வந்தாயே. நானும் உன் குழந்தை தானே. பாபச் செய்கையுடையவனுயினும் என்னே நீ வெறுக்கலாமா, தானும் விம்மி யழுகின்றேனே. துஷ்டப் பிள்ளேயும் தாய்க்குப் பிரியமானதல்லவா ? ?