பக்கம்:தமிழிசைப் பாடல்கள்-7.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ருதி 39 சாகம் : சாாங்க ஆ. . வரிகமபதகிஸ் ు மேளத்தில் தாளம்: சாய்ப்பு وبگی . : ஸ்கிதபமரிகரீேஸ் ஜன்யம் so பல்லவி t、○ ○ சிரித்துப் புரமெரித்த சிவபெருமானே தில்லையில் நடனமே செய்தருள்வோனே சிரித்து. அனுபல்லவி திரித்த செஞ்சடைதன்னில் சிறுமதி கொன்றை கங்கை தரித்தவனே ஊழித் தாண்டவனே யானே சிரித்து. §